Actress | நடிகைகள்
சமந்தா-வின் வேற லெவல்..! – ஜிம் உடையில் கும்மென பின்னழகை காட்டி.. ஹாட் போஸ்..!
கருப்பு நிற பிராவில் பின்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய ஜிம் உடையை உடுத்தி ரசிகர்களின் மனதை ரணகளப்படுத்தி இருக்கும் நடிகை சமந்தா(Samantha) போட்டோ ஒவ்வொன்றும் படு ஹாட்டாக உள்ளது.
மேலும் இந்த புகைப்படத்தில் அவர் அமர்ந்து கொண்டு உடற்பயிற்சியை படு நேர்த்தியான முறையில் செய்திருப்பதை பார்த்து இப்படித்தான் இவர் பிட்னஸ் ஆக தனது உடலை மையின்டெயின் செய்கிறாரா? என்று எண்ண தோன்றுகிறது.
samantha
இன்னும் சில ரசிகர்கள் இடை அழகு அப்படியே தெரிகிறது. முன்னழகை இப்படி மறைத்து விட்டு பின்னழகை மட்டும் காட்டி தங்களை குஷிப்படுத்தி இருக்கும் நடிகை சமந்தா எப்போது முன்னழகை வெளிப்படுத்துவார் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் அற்புதமான நடிகையாக திகழும் இவர் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்த வாரிசு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டு படங்களில் நடிப்பதை முழுமூச்சாக கொண்டிருக்கக் கூடிய இவருக்கு மயோசிடிஸ் என்ற நோய் உள்ளது.
samantha
இந்த நோய்க்காக தீவிர சிகிச்சைகளை பெற்று வரும் இவர் சமீபத்தில் ஐஸ் பாக்ஸ் தெரபி என்ற சிகிச்சையை மேற்கண்ட போது எடுத்திருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த வரலாற்று திரைப்படமான சாகுந்தலம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருந்திருந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை.
samantha
மேலும் சினிமாவோடு நின்றுவிடாமல் வெப் சீரியல்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரக்கூடிய இவர் தனது நோயின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள அடிக்கடி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையில புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் உள்ளதால் ரசிகைகள் அதை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
இதனை அடுத்து இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் இவரை போல உடற்பயிற்சி செய்வதை கடைபிடித்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம் என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
எனவே இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகமாக இளைஞர்கள் கொடுத்திருக்கிறார்கள்.