ப்ரா-வை வெளியே போட்டுக்கொண்டு.. – நடு ரோட்டில் நடிகை சமந்தா..! – என்ன கன்றாவி இது..?

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருந்தவர் நடிகை சமந்தா. நடிகைகள் அனுஷ்கா நயன்தாரா திரிஷா ஆகியோருக்கு கடுமையான போட்டியாக இருந்தார் அம்மணி.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் இவர் இடையில் பிரபல நடிகர் நாக சைதன்யா என்பவருடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

அதன் பிறகு இருவரும் முறையாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்துகொண்ட பிறகு இரண்டு ஆண்டுகள் முறையாக குடும்பம் நடத்தினார்கள். அதன் பிறகு விவாகரத்து இவருடைய விவாகரத்து செய்தி வெளியானபோது பெரும் பரபரப்பு கிளம்பியது.

காரணம் தென்னிந்தியா மட்டுமில்லாமல் இந்தியா முழுமைக்கும் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. காதல் கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற விஷயம் ரசிகர்களை அதிர வைத்தது.

இதுதான் விவாகரத்துக்கான காரணம் என்று நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் எதுவும் கூறவில்லை. வெறும் வாயை மென்று கொண்டிருந்த மீடியாக்களுக்கு இந்த விவகாரம் பெரிய உணவாக அமைந்தது.

இதனால் இதுதான் காரணம் அது தான் காரணம் என ஏகத்துக்கும் எழுதித் தள்ளினார்கள். ஒரு கட்டத்தில் நடிகை சமந்தாவிற்கும் அவரது மேக்கப்மேனுக்கும் தகாத தொடர்பு இருக்கிறது இதனை தெரிந்துகொண்ட நாகசைதன்யா அவரை விவாகரத்து செய்து விட்டார் என்று கூட எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால் கடுப்பான நடிகை சமந்தா என்னுடைய விவாகரத்து என்னுடைய முடிவு என்னுடைய வாழ்க்கை என்னுடைய தனிப்பட்ட விஷயம் எல்லாமே எனவே தயவு செய்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மேற்கொண்டு எதுவும் எழுத வேண்டாம். தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம்.அப்படி பரப்பினால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ஒரு அறிக்கை விட்டிருந்தார்.

இதன் பிறகு இந்த விவகாரம் அடங்கியது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா திருமணத்திற்கு முன்பை விட இப்போது படு கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உள்ளே போட வேண்டிய ப்ராவை வெளியே போட்டு கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? உள்ள போடவேண்டிய ப்ராவை வெளியே போட்டுகிட்டு இருக்கீங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …