கொண்டாவுடன் சமந்தா படுக்கையறை காட்சி..! – முன்னாள் கணவர் நாக சைதன்யா என்ன சொல்றார் பாருங்க..!

நடிகை சமந்தா தற்பொழுது நடிகர் விஜய் தேவார கொண்ட நடிப்பில் உருவாகியுள்ள குஷி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சிகள் மற்றும் கிளாமர் காட்சிகளில் நடித்து பார்க்கக்கூடிய ரசிகர்களையே அதிர வைத்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா சமீபத்தில் பாய்ஸ் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தை பார்க்க சென்றிருந்தார்.

அப்போது நடிகை சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த நேரத்தில் திடீரென நடிகர் நாகசைதன்யா எழுந்து தியேட்டரை விட்டு வெளியே வந்திருக்கிறார்.

இதனை கவனித்த ரசிகர்கள் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தன்னுடைய முன்னாள் மனைவி வேறு ஒரு நடிகருடன் ரொமான்ஸ் செய்வதை பார்க்க முடியாமல் தான் நாக சைதன்யா தியேட்டரை விட்டு வெளியே சென்று விட்டார் என்ற கருத்துக்களை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கக்கூடிய நாக சைதன்யா இந்த வதந்திகள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஆம் நானும் நடிகை சமந்தாவும் பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கொண்டு அதன் பிறகு தான் பிரிந்தோம்.

ஒன்றாக இருந்தாலும் காதல்தான் பிரிந்து சென்று விட்டாலும் காதல் தான். ஒரு தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் என்னால் சரியாகப் பிரித்துப் பார்க்க முடியும்.

அந்த தியேட்டரில் நான் படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு வந்தது. அதை பேசத்தான் நான் வெளியே சென்றேன் தவிர அதனை பார்க்க கூடாது என்ற எந்த ஒரு காரணமும் கிடையாது என பதில் அளித்து இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …