“பெண்களுக்கே மோகம் வரும் போலயே…” – அம்புட்டு அழகையும் அசால்டாக காட்டி கிக் ஏற்றும் சமந்தா..! – என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார். அவரது பிரிவு குறித்து பல வதந்திகள் எழுந்தபோதும் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.இந்நிலையில், தற்போது சமந்தா நாக சைதன்யாவின் மாமன் மகனான நடிகர் ராணா டகுபதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் 14-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய ராணாவை குறிப்பிட்டு சமந்தா, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ராணா. உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பானவை மட்டுமே கிடைக்கட்டும். உடல் பலமும், நல்ல உள்ளமும் கொண்ட கடவுளுக்கு விருப்பமான மனிதர் நீங்கள்’ என வாழ்த்தியுள்ளார்.

இதையடுத்து, நீங்கள் இன்னும் முன்னாள் கணவரின் குடும்பத்தினருடன் நட்பில்தான் இருக்கிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் ராணா ஏற்கனவே சமந்தாவுடன் இணைந்து பாஸ்கர் இயக்கிய ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸ்ஸிற்கு முழு வீச்சில் வலை வீசி வருகிறார் அம்மணி.

எம்புட்டு கிளாமர் வேண்டுமானலும் இறங்கி கலக்க தயார் என்ற மனநிலையில் இருக்கிறார் சமந்தா. அதிலும், இன்று (டிச.17) வெளியான புஷ்பா படத்தில் ஊம்.. சொல்றியா மாமா.. ஊ..ஊம்.. சொல்றியா மாமா.. என்ற பாடலில் சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் கலக்கு கலக்கு என கலக்கியுள்ளார் அம்மணி.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது டைட்டான உடையில் தன்னுடைய முன்னழகு, பின்னழகு என அம்புட்டு அழகையும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

படப்பிடிப்பு தளத்தில் அந்த கறியை சாப்பிட கொடுத்த கமல்ஹாசன்.. அதிர்ச்சியான ஊர்வசி..

நடிகை ஊர்வசி படப்பிடிப்பு தளத்தில் மதிய உணவு சாப்பிடும் பொழுது நடிகர் கமலஹாசன் அந்தக் கறியை கொடுத்தது குறித்து சமீபத்திய …