சப்பி போட்ட ஐஸ் குச்சி போல மாறிய சமந்தா..! – தீயாய் பரவும் புகைப்படம்..! – புலம்பும் ரசிகர்கள்..!

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பால்நிலா அழகியான சமந்தா ( Samantha ) கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போதே ஜவுளி கடைகளில் வெல்கம் கேர்ளாக பணிபுரிந்து பின்னர் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடல் அழகியாக நடித்தார்.

அவரின் இளமை அழகை கண்டு கொத்தாக தூக்கியது கோலிவுட்.“மாஸ்கோவின் காவிரி” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா பாணா காத்தாடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதன் பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை இடத்தை தக்கவைத்தார்.

அதே போல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் அவர் நாகசைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்து விவாகரத்தும் செய்து விட்டார்.

தற்போது, உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அம்மணி அடிக்கடி தன்னுடைய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்னமா சப்பி போட்ட ஐஸ்குச்சி மாதிரி ஆகிட்ட.. என்று புலம்பி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …