இதுவரை காட்டாத.. உச்ச கட்ட கவர்ச்சி.. – சன்னி லியோனை ஓரம் கட்டிய சமந்தா..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை சமந்தா ( Samantha ) விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் தெலுங்கில் நடித்துள்ள சகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘ காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : சந்தன கட்ட.. இந்த வயசுலயும் இப்படியா… – விழா மேடையில் கவர்ச்சி விருந்து வைத்த நடிகை தபு..!

இந்நிலையில் நடிகை சமந்தா விருது வழங்கும் விழாவிற்கு பச்சை நிற உடையில் சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ’எனக்கு மிகவும் பிடித்த தோற்றங்களில் இதுவும் ஒன்று’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

லோ லெக் லைன் மற்றும் ஸ்டெப் கட்டிங் வைத்திருக்கும் பச்சை கவுன் உடையை அணிந்திருந்த நடிகை சமந்தா ரெட் கார்பெட்டில் படு ஸ்டைலிஷாகக் காணப்பட்டார்.

இதையும் படிங்க : “சரக்கு விளம்பரத்தில்..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா…! – எல்லாம் பணம் படுத்தும் பாடு..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை சமந்தா “தி பேமிலி மேன் 2“ வெப் சீரிஸ் மூலம் இந்தியா முழுக்கவே அறியப்படும் நடிகையாக மாறிப்போனார். இதைத்தொடர்ந்து மீண்டும் வெப் சீரிஸ், ஒரு ஹாலிவுட் திரைப்படம் என்று சினிமாவில் பிசியாக வலம்வரும் அவர் மும்பையில் நடைபெற்ற “கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ்“ எனும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த விழாவிற்காக நடிகை சமந்தா அணிந்திருந்த உடை தற்போது நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சன்னி லியோனை ஓரம் கட்டிட்டீங்க என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …