சன்னிலியோனை ஓரம் கட்டிய சமந்தா..! – என்னமா இந்த அளவுக்கு இறங்கி அடிக்குறீங்க..! – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகிவுள்ள புஷ்பா படத்தில் ‘ ஓ சொல்றியா’ என்ற பாடலுக்கு சிறப்பு நடனம் ஆகியுள்ளார்.அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை புரமோட் செய்யும் வகையில், இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். அவர் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறை.

இப்பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதன்படி, இந்த பாடல் ஆண்களை மோசமான எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் இப்பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது இப்பாடல் வரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளால் படத்திற்கே ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. இதற்கிடையே அல்லு அர்ஜுன் நடித்திருந்த இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு கொடுக்கும் நிறுவனம் பற்றிய விளம்பரம் தெலுங்கனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே ஓவர் கிளாமர் காட்டி ஆட்டம் போட்டுள்ளார் சமந்தா. இந்த பாடலின் தியேட்டர் பிரிண்ட் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதிலும், ஹீரோவின் தொடை மேல் சமந்தா அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று காட்டு தீ போல பரவி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …