உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை சமந்தா..? – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா பிரபு ( Samantha ) அக்டோபர் தொடக்கத்தில், தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததையடுத்து, ஹைதராபாத்தில் தனியாக வசித்து வருகிறார்.

சமீபத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த பின்னர் வீடு திரும்பினார். சமந்தா சென்னை, பல்லாவரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்தார்.

மற்ற எல்லோரையும் போல, சென்னை மழையில் சிக்கிக்கொண்டார். சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார்.

மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் சமந்தாவை ஹீரோயினாக கேட்டு படக்குழு அணுகியுள்ளது.

ரமாண்ட பட்ஜெட்டில் ஹாரர், த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்தில் சில காட்சிகளில் ஆடைகள் இன்றி நடிக்கவேண்டும் என்பதால்.. படகுழுவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் காத்திருக்கிறாராம் சமந்தா.

இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, ஷாக் ஆன ரசிகர்கள் சமந்தா இந்த தவறை செய்யவே கூடாது.

அமலாபால் இப்படி நடித்ததன் விளைவாக தற்போது மார்க்கெட் அவுட்டாகி முடங்கி போயுள்ளார். எனவே, சமந்தா இந்த வாய்பை நிராகரிக்க வேண்டும் என பதிவுகளை எழுதி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …