சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை.... எவ்வளவு தெரியுமா?

சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை…. எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தார் .

இங்கிருந்து சினிமாவுக்கு சென்று இன்று நட்சத்திர நடிகையாக இந்திய சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் .

நடிகை சமந்தா:

இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

அதற்கு முன்னதாக மிகப்பெரிய பிராண்டட் கடைகளில் வெல்கம் கேர்ளாக சமந்தா பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது .

சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை.... எவ்வளவு தெரியுமா?

இவர் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கி திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

அதையடுத்து தெலுங்கில் ஹேமாயாக சேஷாவை திரைப்படத்தில் நடித்து முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார்.

சமந்தாவின் திரைப்படங்கள்:

அங்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பு வெளிப்படுத்திய சமந்தாவிற்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது 2010 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து சமந்தா பிருந்தாவனம், தமிழில் நான் ஈ , நீதானே பொன்வசந்தம், கத்தி , தங்கமகன், சூப்பர் டீலக்ஸ் , அஞ்சான் , காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை.... எவ்வளவு தெரியுமா?

நான்கு வருடங்களில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி தொடர்ந்து சிகிச்சை எடுத்து தற்போது குணமாக வந்துள்ளார்.

மீண்டும் திரைப்படங்களில் நடித்த வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் நடித்து வந்த சமந்தா பாலிவுட்டில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் .

வருண் தாவனுடன் சிட்டாடல் என்ற தொடரில் தற்போது நடித்த முகம் சுளிக்க வைத்தார். அந்த தொடரில் படுக்கையறை காட்சிகள், படு ரொமான்டிக்கான காட்சிகளில் நடித்த சமந்தா பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

சமந்தா செருப்பின் விலை:

இதை அடுத்து பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்த சமந்தா அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் தன் இஷ்டத்துக்கும் தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை.... எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் ஆடிய சமந்தா அதன் மூலம் வேறொரு சமந்தாவை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினார்கள் .

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சமந்தா அணிந்து வந்த காலணியின் விலை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Koko Square பிராண்டை சேர்ந்த இந்த காலனியின் விலை ரூ. 6000 என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண பெண்கள் ரூ.6 ஆயிரம் கொடுத்து காலனி வாங்குவது என்பது மிகப்பெரிய விஷயமாக இருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் காலணியின் விலை ரூ.6000 என்பது மிகக் குறைவு தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.