“பாத்தாலே.. பக்குன்னு ஆகுது..” – பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிய சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ..!

சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து அதன்மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சமையல் மந்திரம் கிரிஜாஸ்ரீ. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மிகவும் விருப்பமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.

மருத்துவரிடம் பலரும் கேட்க தயங்கும் கேள்விகளை வெளிப்படையாக கேட்டு பதிலை பெறும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் என்று தான் கூற வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவர் பதில் அளிப்பார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கிரிஜாஸ்ரீ. சென்னையை பூர்விகமாக கொண்டிருக்கும் இவர் சிறுவயதில் மருத்துவராக அதுவும் தோல் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கும் மருத்துவராக ஆக வேண்டும் என்பது ஆசையாக கொண்டிருக்கிறார்.

ஆனால், பணம் உள்ளிட்ட பிரச்சினை காரணமாக இவருடைய இந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேண்டுமா..? என்ற டிவி ஸ்க்ராலிங்க்கை பார்த்துவிட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொகுப்பாளினிக தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார்.

அதன்பிறகு இவர் மும்பை சென்று தன்னுடைய படிப்பை தொடர்ந்திருக்கிறார். பல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான உங்கள் நண்பன், அந்தரங்கம், சமையல் மந்திரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கிரிஜா இப்படியான நிகழ்ச்சிகள் மூலமாக தனக்கான எதிர்ப்புகளையும் சம்பாதித்தார்.

ஆனால். என்னதான் எதிர்ப்பு இருந்தாலும் இவரை பின் தொடர்புடைய ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தனர். இவரை விமர்சித்து வரும் கேள்விகளுக்கு நச்சென நெற்றில் பொட்டில் அடித்தாற்போல பதில் கொடுத்து விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை கிரிஜாஸ்ரீ.

சமீபத்தில், திருமணம் செய்து கொண்ட இவர் தனது நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேண்ட் எதுவும் அணியாமல் தன்னுடைய வழுவழுப்பான தொடைகள் பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகனின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தாலே.. பக்குன்னு ஆகுது.. என்று கூறிவருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …