ப்பா.. இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா.. அதிர வைக்கும் சமீரா ரெட்டி..!

தமிழில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. ஒரே படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.

இத்தனைக்கும் இந்த திரைப்படத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நிமிடங்கள் தான் இருக்கும். படத்தின் முதல் பாதியிலேயே இவர் ஒரு குண்டு வெடிப்பில் மரணமடைந்து வித்வாதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதிக பட்சம் 30 நிமிடங்கள் இவருடைய காட்சி இருந்திருக்கும்.

தொடர்ந்து வெடி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த இவர் தொடர்ச்சியாக பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார். முன்னதாக தெலுங்கு சினிமாவிலும் நடித்து கொண்டிருக்கும் போது அப்போதைய முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த ஜூனியர் என்டிஆர் உடன் இவர் தகாத உறவில் இருப்பதாகவும் அவருடனேயே எங்கு சென்றாலும் செல்கிறார் என்றும் அக்கட தேசத்து ஊடகங்கள் இவரை பற்றி எழுதி தள்ளியது.

அதனை நிரூபிக்கும் விதமாக ஜூனியர் என்டிஆர் மற்றும் இவர் பொது வெளியில் ஒன்றாக தோன்றும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியானது. இதனால் மனம் நொந்து போன நடிகை சமீராரெட்டி அட போங்கடா.. உங்க பொங்கச்சோறும் வேணாம் பூசாரிதனமும் வேண்டாம் என்று தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் சமீராரெட்டி ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.

ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என்னுடைய அதிக உடல் எடை.. என்னை நான் கவர்ச்சியாக உணர்வதற்கு ஒரு தடையாக இருக்க முடியாது. ஆம், எனக்கு தொப்பை விழுந்து விட்டது.. கைகள் சதை போட்டு விட்டது.. என்னுடைய பின்னழகு பெரிதாகிவிட்டது.. என்னுடைய தொடைகள் கட்டு குழைந்துவிட்டன.. அதனால் என்ன இப்போதும் என்னை நான் கவர்ச்சியாகத்தான் உணர்கிறேன்.

எனவே எனக்கு விருப்பமான உடைகளை நான் அணிவேன். விருப்பமான உடைகளை அணிவதற்கு ஒருவருடைய உடல் எடை ஒரு தடையாக இருக்க முடியாது என்று கூறுகிறார் நடிகை சமீரா ரெட்டி.

மேலும், கர்ப்பமாக இருக்கும் போது கூட நீச்சல் உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தன்னுடைய தேக்கு போன்ற தொடை தெரியும் அளவிற்கு இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …