உன்னோட அந்த உறுப்பு டைட்டா இருக்கு.. இதை பண்ணு-ன்னு சொன்னாங்க..! – சமீரா ரெட்டி ஓப்பன் டாக்

நடிகை சமீரா ரெட்டி சினிமாவில் அறிமுகமான பொழுதில் தனக்கு நேர்ந்த அஸௌகரிமான விஷயங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றிய பகிர்ந்து கொண்டார்.

பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட நடிகை சமீரா ரெட்டி குறிப்பிடும்படியாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அதுதான் தன்னுடைய முன்னழகு சிறிதாக, டைட்டாக இருப்பதால் உன்னுடைய கவர்ச்சி குறைவாக தெரிகிறது.

அதனை பெரிது படுத்தினால் உன்னுடைய லைஃப் ஈசியாகிவிடும் என்று கூறினார்கள். மேலும் ஏற்கனவே முன்னழகு பெரிதாக இம்பிளான்ட் செய்து கொண்ட நடிகைகளை உதாரணம் காட்டினார்கள்.

ஆனால், எனக்கு அதில் துளியும் விருப்பம் கிடையாது. என்னுடைய உடல் எப்படி இருக்கிறதோ இயற்கை எனக்கு என்ன கொடுத்திருக்கிறதோ அதுதான் என்னுடைய அழகு.

செயற்கையாக விஷயங்களை செய்து.. சிகிச்சை செய்து என்னுடைய அழகை மெருகேற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

அதனால் எனக்கு பட வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என்னால் மகிழ்ச்சியாக நடிக்க முடியாது.

என்னுடைய இயற்கையான அழகுதான் என்னுடைய அழகு என்று நான் அந்த விஷயங்கள் எல்லாம் தவிர்த்து விட்டேன் என கூறியிருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …