பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய கணவருடன் ரொமான்ஸ் – கிரிஜா ஸ்ரீ வெளியிட்ட புகைப்படங்கள்..!

இரவு 10 மணிக்கு மேல் டி.வி.பார்ப்பவர்களுக்கு கிரிஜா ஸ்ரீ ( Girija Sri )யை தெரியாமல் இருக்க முடியாது. சமையல் மாந்திரீகம், உங்கள் நண்பன் போன்ற பாலியல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர்.எந்த ஒளிவுமறைவும் இல்லாத கிரிஜாவின் பேச்சுகள் இணைய தளங்களில் வைரலாக பரவிக் கிடக்கிறது.

கிரிஜாவிற்கும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் உள்ளது. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இரவு நேர நிகழ்ச்சி மூலம் எனக்கு கிடைத்த புகழை விட விமர்சனங்கள்தான் அதிகம்.அதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எ

ன்னை பெற்ற தாயே என் நிகழ்ச்சியை ஊக்கப்படுத்தும்போது மற்றவர்களின் விமர்சனங்களை நான் ஏன் பெரிதுபடுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சி மூலம் பல தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.

பல இளைஞர்கள் தவறான பாதையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். இது ஒரு மருத்துவ நிகழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சியும் வரும் உரையாடல்களை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு விமர்சிக்க கூடாது.

சில சினிமா வாய்ப்புகள் வந்தது அப்போது ஒப்புக் கொள்வதில் தயக்கம் இருந்தது.இப்போது அதற்கும் என்னை தயார்படுத்திக் கொண்டேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன். என்கிறார் கிரிஜா ஸ்ரீ. ஒருகட்டத்தில் அந்த ஷோவில் இருந்து விலகிய பின்னர் அவருக்கு வேறு எந்த ஒரு ஷோவையம் தொகுத்து வழங்க அழைப்புகள் வருவதில்லை.

---- Advertisement ----

இதனால் அந்த வீட்டில் முடங்கி கிடந்த அவருக்கு, மாப்பிள்ளை பார்க்க துவங்கினர் அவரது வீட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அம்மணி.

இந்நிலையில், கணவருடன் பேண்ட் அணியாமல் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

---- Advertisement ----