Rum-ல செஞ்ச கண்ணு..! – Gin-ல செஞ்ச இடுப்பு..! – இன்ஸ்டாவில் பிட்டு படம் ஓட்டும் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

நடிகை சம்யுக்தா மேனன் ( Samyuktha Menon ) ‘வாத்தி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் மேலும் மலையாளம், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சம்யுக்தா மேனன் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

சம்யுக்தா மேனன்
Image Source : instagram.com/iamsamyuktha_/

நடிகை சங்கீதா மேனன் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றிய மேனனுக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் 2016 ஆம் ஆண்டு ‘பாப்கான்’ எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் சம்யுக்தா மேனன். இந்த திரைப்படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மலையாள சினிமா ரசிகர்களையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.

மேலும் தீவண்டி, லில்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார் இந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

சம்யுக்தா மேனன்
Image Source : instagram.com/iamsamyuktha_/

மேலும் நடிகை சம்யுக்தா மேனன் களரி எனும் திரைப்படத்தில் தமிழில் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய அளவு வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. மேலும் ஜூலை காற்றில் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இரண்டு படங்களுமே தோல்வி படமாக அமைந்தது. அடுத்து மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

சம்யுக்தா மேனன்
Image Source : instagram.com/iamsamyuktha_/

இந்த நிலையில் சம்யுக்தா மேனனுக்கு நிறைய மலையாள படங்கள் வந்த வண்ணம் இருந்தன. இவை அனைத்தும் நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் சம்யுக்தா மேனன் வாத்தி எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த படம் தமிழ் தெலுங்கு, கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் வெளியானது. தமிழ் வெளியான இந்த திரைப்படம் போதிய வரவேற்பு இல்லாமல் தோல்வி படம் ஆக அமைந்தது. இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த நிலையில் இவரது கதாபாத்திரம் இந்த படத்தில் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தமிழில் தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் இவரது வசீகரமான முகபாவனையாளும் கவர்ச்சியான உடல் அமைப்பினாலும் தமிழ் இளைஞர்களை வெகுவாக வரவேற்பை பெற்றார்.

சம்யுக்தா மேனன்
Image Source : instagram.com/iamsamyuktha_/

மேலும் சம்யுக்தா மேனன் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதனால் அவை அவருடைய ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதனாலேயே சமூக வலைதளங்களில் இவரது புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது தொப்புளை காட்டி இளைஞர்களை மயக்கி வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.