பிறந்த 1998ஆம் ஆண்டு பிறந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் ரிஷப்ஷன் இயக்கத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அந்த படத்தில் ஆர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சம்யுக்தா ஹெக்டே. இந்த படத்திற்காக கன்னடத்தின் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது.
இந்த விருதின் மூலம் கவனிக்கப்படும் நடிகையாக மாறிய இவர் தமிழில் வாட்ச்மேன் என்ற திரைப்படத்தில் நடித்தார் வரை தொடர்ந்து கோமாளி தப்பி என்ற திரைப் படங்களில் நடித்தார் குறிப்பிடும்படியாக கோமாளி திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்து இருந்தார்.
படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இருந்ததால் இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் ஜிம்னாஸ்டிக் செய்வதில் ஈடுபாடு காட்டுகிறார்.
தற்போது இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார். வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி தாங்கள் எடுத்துக்கொண்ட வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், யாரும் இந்த உலகத்தில் நிலைக்க போவதில்லை.. யாரும் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள போவதில்லை.. அதனால்.. F*** பண்ணுங்க.. என்று வசனத்தை பின்னணியில் இசைக்கவிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.