“இனிமே மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே…” – டூ பீஸ் உடையில் “கோமாளி” பட நடிகை..!

தமிழில் ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’, ‘பப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சம்யுக்தா ( Samyuktha Hegde ).தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தின் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானார்.அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை.

அதன்பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த கோமாளி படம் சூப்பர் டூப்பர் ஹிட். தற்போது தமிழக ரசிகர்களின் இடத்தில் இடம்பிடித்துவிட்ட சம்யுக்தா ஹெக்டே, கோலிவுட்டில் நிரந்தரமாக இடம் பிடிப்பதற்காக முயன்றுவருகிறார்.

மேலும், அவர் எனும் தீயல் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிகம் நபர்களால் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான்.சுமார் 9 லட்சம்பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.

படப்பிடிப்புகளில் இல்லாத சமயத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர். அப்படி சுற்றுலா செல்லும் இடங்களில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களை குளிர வைப்பார்.

எப்போதும், ரசிகர்களின் கண்களை குளிர வைத்து வந்த இவர், இப்பொது அவர்களை சூடாக்கி விட்டார். இந்நிலையில், ரானா என்ற தெலுங்கு படம் ஒன்றில் படு சூடான ஐட்டம் பாடல் ஒன்றிற்கு கிளுகிளு நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த பாடலின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், ஆள் பாதி.. ஆடை பாதின்னு தானே சொல்லுவாங்க.. இங்கே ஆடை கால் வாசி கூட இல்லையே என புலம்பி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …