Connect with us

நோ ட்ரெஸ்.. வெறும் கர்சீப்-பை கட்டிக்கொண்டு பார்க்கில் போதை ஏற்றும் பிக்பாஸ் சம்யுக்தா.!

Samyuktha Shanmugam

Actress | நடிகைகள்

நோ ட்ரெஸ்.. வெறும் கர்சீப்-பை கட்டிக்கொண்டு பார்க்கில் போதை ஏற்றும் பிக்பாஸ் சம்யுக்தா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக பங்கேற்றவர்தான் பிக் பாஸ் சம்யுக்தா (Samyuktha) இவர் ஆரம்ப நாட்களில் மாடலிங் துறையில் பணிபுரிந்தவர்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் புகழின் உச்சத்தை அடைந்திருப்பதோடு, மக்கள் விரும்பும் பிரபலமாக மாறி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். அந்த வரிசையில் தற்போது இவரும் இணைந்து இருக்கிறார் என்பதை நாம் இங்கு குறிப்பிட்டு சொல்லலாம்.

இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அம்மன் என்ற சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதோடு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

Samyuktha Shanmugam

Samyuktha Shanmugam

இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மீண்டும் தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

சீரியல்கள், சினிமா என்று படு பிஸியாக இருந்தாலும் பல ரியாலிட்டி ஷோகளில் இவர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விடுவார்.

எப்போதுமே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது க்யூட்டான போஸின் சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப செயல் பட்டு இருப்பதால் இவருக்கு மீண்டும் புதிய வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

Samyuktha Shanmugam

Samyuktha Shanmugam

மேலும் இவர் தற்போது அணிந்திருக்கும் உடை உடையா? இல்லையா? என்று சந்தேகத்தை கிளப்பும் படி ஆடை குறைப்பில் ஈடுபட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டார்.

இதனை அடுத்து இவரது மேனி அழகில் எந்த அழகை முதலில் ரசிப்பதே என்று தெரியாமல் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு எதை முதலில் பார்ப்பது என்று பேசி வருகிறார்கள்.

Samyuktha Shanmugam

Samyuktha Shanmugam

இன்னும் சில ரசிகர்கள் இவரது மேனி அழகை தொடர்ந்து பார்த்து வருவதால் இந்த போட்டோவானது வைரலாக இணையத்தை ஆக்கிரமித்து விட்டது.

மேலும் ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணறடிக்க வேண்டாம் என்று சில ரசிகர்கள் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்

Continue Reading

Top 5 Posts Today

To Top