வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்.. டாப் ஆங்கிளில் அது தெரிய.. அலற விடும் இளம் நடிகை..!

அழகுக்கு பல்கலைக்கழகமாக அனைவரும் தற்போது சம்யுக்தா மேனனை குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் மெழுகு சிலையில் செய்த பார்பி கேர்ள் என்று இவரை புகழாதவர்களை இல்லை என்று கூறும் அளவுக்கு அழகுப் பதுமையாக திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.

கேரளத்து குட்டியான இவர் மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். மலபார் நாட்டுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் இவருக்கு பிடித்தது என்னவோ வைரமுத்துவின் அழகிய தமிழ் வரிகள் தான் நாம்.

பேட்டி ஒன்றில் சம்யுத்தா மேனன் வைரமுத்து எழுதிய பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் என்ற வரிகளை மலையாளம் கொஞ்சும் தமிழில் பேசி அசத்தி இருப்பதோடு அவரது பாடல் வரிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை ஓப்பன் ஆக சொன்னதை அடுத்து கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் சம்யுக்தாவிற்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்.

மேலும் இவர் தமிழில் தற்போது தனுஷின் வாத்தி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரை உலகில் வலம் வர இருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படம் இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதை அடுத்து மலையாளத்தில் பூமராங் எனும் படத்தில் நடித்திருக்கும் இவர் தனது அழகிய நடிப்பின் மூலம் ரசிகர்களை மிக எளிதில் கவர்ந்து விடுவார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது ஹார்ட் போட்டோஸை வெளியிடுவார். அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஹார்ட் புகைப்படத்தை பார்த்து தலை சுற்றி கண்ணை கட்டி விட்டது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் 27 வயதை தொட்டிருக்கும் சம்யுக்தா மேனன் ரசிகர்களின் மனதில் ஊடுருவிச் செல்லும்படி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு திணறடிப்பதில் வல்லவர்.

வகை வகையான உடைகளை அணிந்து வரிசையாக ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கும் இவர் இப்போது அளித்திருக்கும் விருந்து கிடா விருந்து போல் உள்ளது என்று சொல்லும் அளவுக்கு முன்னழகு எடுப்பாக தெரியும்படி உள்ள உடையை உடுத்தி ரசிகர்களை சூடேற்றி விட்டார்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த களரி திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இருந்த இவருக்கு அதிக அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.எனவே கவர்ச்சியை காட்டினால் மட்டும்தான் திரை உலகில் நிலைத்து நிற்க முடியும் என்ற எண்ணத்தில் தற்போது வெளியிட்டு வருகின்ற ஒவ்வொரு போட்டோஸ்சும் அத்துமீறிய கிளாமரில் இருப்பதால் ரசிகர்கள் காட்டில் அடை மழை என்று கூறலாம்.

அந்த அளவு அற்புதமாக தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படத்திற்கு தொடர்ந்து லைக்குகள் வந்த வண்ணம் உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …