“மொரட்டு கட்ட..” – சல்லடை போன்ற உடையில் சகலமும் தெரிய.. பிக்பாஸ் சம்யுக்தா..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

பிரபல நடிகை சம்யுக்தா சண்முகம் நீச்சல் உடையில் தற்போது வெளியிட்டுள்ள கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் தான் கிடக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கும் வந்தவர் நடிகை சம்யுக்தா சண்முகம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து இருந்தார். அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வளம் வரும் இவர் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களின் கண்களில் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

---- Advertisement ----

---- Advertisement ----