என்னா தலுக்கு.. என்னா குலுக்கு.. மொழு மொழு உடம்பை மொத்தமாக காட்டிய சனம் ஷெட்டி..!

பிரபல நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் செட்டி ( Sanam Shetty ) தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்க வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு லைக்குகளையும் குவித்து வருகின்றது.

பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கும் நடிகை சனம் செட்டி ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.

மாடல் அழகியன இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சனம் செட்டி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Sanam Shetty
Sanam Shetty

நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு சில திரைப்படங்களில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதாக நடிகை சனம் செட்டி வெளிப்படையாகவே கூறினார்.

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய சனம் செட்டி அதற்கு முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகரும் மாடலுமான தர்ஷன் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

Sanam Shetty
Sanam Shetty

ஆனால் பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்கு வெளியே இருந்த சனம் செட்டி தர்ஷன் தான் என்னுடைய வருங்கால கணவர் என்றும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் பேட்டி அளித்து இருந்தார்.

இவர் பேட்டி கொடுத்தது கூட பிரச்சினை கிடையாது. நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடியே தன்னுடைய அழகுகள் மொத்தமும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகும் வகையில் தன்னுடைய தலுக்கு மொழுக்கென இருக்கும் மேனியழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி நீச்சல் குளத்தில் இருந்தபடியே இந்த பேட்டியை கொடுத்திருந்தார்.

இதுதான் மிகப்பெரிய சர்ச்சையை குழப்பியது. தன்னுடைய வருங்கால மனைவி இப்படி செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சனம் செட்டியை கைவிட்டு சென்றார் தர்ஷன்.

Sanam Shetty
Sanam Shetty

அதன் பிறகு பல்வேறு சட்ட போராட்டங்களை மேற்கொண்டும் சனம் செட்டிக்கு இனிப்பான எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் சனம் செட்டி அவ்வப்போது தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …