“காய்த்து தொங்கும்.. ஸ்ட்ராபெர்ரி தோட்டம்..” – முன்னழகை காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் சனம் ஷெட்டி..!

நடிகை சனம் ஷெட்டி சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி.

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி என்ற திரைப்படத்தில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளம் தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் இவர் தமிழில் மாயை, தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அந்த போட்டியில் 63 வது நாள் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் பிரபலம் நடிகர் தர்ஷன் என்பவரின் காதலியான இவர் அவரை திருமணம் முடிப்பதற்காக நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

ஆனால் தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது எனக்கும் அவருக்கும் நிச்சயமாகிவிட்டது நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்த சனம் சனம் ஷெட்டி பேட்டி கொடுத்திருந்தார்.

அதுவும் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி இந்த பேட்டியை கொடுத்திருந்தார். இதனால் கடுப்பான பிக் பாஸ் தர்ஷன் நடிகை சனம் செட்டியை திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்ந்து விட்டார்.

---- Advertisement ----

அதன் பிறகு பல்வேறு சட்ட போராட்டங்களை மேற்கொண்ட சனம் சனம் ஷெட்டிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமராக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரான காட்சிகளில் தயாராக இருக்கும் இவர் தற்போது எதிர் வினையாற்று என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் ரிலீசுக்கு உண்டான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். குருதிக்காலம் என்ற வெப் சீரிஸில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----