முதன் முறையாக நீச்சல் உடையில்… உஷ்ணத்தை கிளப்பி விட்ட “ஜகமே தந்திரம்” பட நடிகை..!

நடிகை சஞ்சனா நடராஜன் ( Sanchana Natarajan )ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம், அதன் நாயகனான ஆர்யாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்ல, அதில் நடித்த பல நட்சத்திரங்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கான வாசலையும் திறந்து விட்டுள்ளது.

அந்தப்படத்தில் கதாநாயகி துஷாரா விஜயனுக்கு அடுத்தடுபடியாக படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.தமிழில் இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்திருந்தாலும், சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி இவர்மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.

இதன்மூலம் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. வினீத்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகை சஞ்சனா நடராஜன் ஜகமே தந்திரம் படத்தில் ‘ரக்கிட்ட ரக்கிட்ட’ பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடியிருப்பார்.சென்னை அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசே பள்ளியில் தனது பள்ளி கல்வியை முடித்தார்.எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றார்.

நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் நடிக்க வந்த சஞ்சனா, இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஓவர்படங்களில் நடித்துள்ளார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்து வரும் இவர் ஒரு ஃபிட்னெஸ் ஃப்ரீக்.

இந்நிலையில், நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் அம்புட்டும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டுள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …