“ஸ்டோமக்க பாத்தியாடா.. குத்துடா.. பாறையை முழுங்கி இருக்கோம்-ல” – டீசர்ட்டை தூக்கி வயிற்றை காட்டும் “ஜகமே தந்திரம்” நடிகை..!

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம், அதன் நாயகனான ஆர்யாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்ல, அதில் நடித்த பல நட்சத்திரங்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கான வாசலையும் திறந்து விட்டுள்ளது. அந்தப்படத்தில் கதாநாயகி துஷாரா விஜயனுக்கு அடுத்தடுபடியாக படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

தமிழில் இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்திருந்தாலும், சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி இவர்மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. இதன்மூலம் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. வினீத்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகை சஞ்சனா நடராஜன் ஜகமே தந்திரம் படத்தில் ‘ரக்கிட்ட ரக்கிட்ட’ பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடியிருப்பார்.சென்னை அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசே பள்ளியில் தனது பள்ளி கல்வியை முடித்தார்.எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றார்.

நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் நடிக்க வந்த சஞ்சனா, இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஓவர்படங்களில் நடித்துள்ளார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்து வரும் இவர் ஒரு ஃபிட்னெஸ் ஃப்ரீக். அன்றாடம் உடற்பயிற்சி செய்து உடலை சிக்கென வைத்திருக்கும் இவர் தற்போது பனியனை தூக்கி தனது தட்டையான வயிற்றை காட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், தலைநகரம் வடிவேலு பாணியில் அம்மணியின் வயிற்று அழகை வர்ணித்து வருகிறார்கள்.

---- Advertisement ----

---- Advertisement ----