நீச்சல் உடையில் படு சூடான போஸ் – இணையத்தை கலக்கும் 90ஸ் கனவுக்கன்னி சங்கவி..!

சங்கவி ( Sangavi ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர்.

இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார்.சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.

இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார்.இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த இப்படத்தின் வெற்றிக்கு நடிகை சங்கவியின் கவர்ச்சி தான் என்று பெரும்பாலானோர் கூறி வந்தனர்.

---- Advertisement ----

கடந்த 1993 -ஆம் ஆண்டு வெளிவந்த அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார் சங்கவி. இவரது உண்மையான பெயர் காவ்யா.இதனை தொடர்ந்து விஜய்யுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார்.

தமிழ் திரையுலகில்,கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார் சங்கவி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொத்தம் 90 படங்களுக்கு மேல் இதுவரை நடித்துள்ளார்.

2010 வரை வெற்றி பட நாயகியாக வலம் வந்துகொண்டிருந்த சங்கவி, தனது 39-வது வயதில்,கடந்த 2016 பிப்ரவரியில் திருமணம் செய்துகொண்டார்.அவரது கணவர் பெயர் வெங்கடேஷ்.

சமீபத்தில், கொளஞ்சி என்ற தமிழ் படத்தில் நடித்து உள்ளார்.இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் இளசுகளை கிறங்கடித்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

---- Advertisement ----