“இன்னிக்கி டிங் டிங் தான்.. – ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – இணையத்தை திணறடிக்கும் சீரியல் நடிகை சங்கீதா..!

தொகுப்பாளினி சங்கீதா குமார் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.சீரியலில் நடித்து அதன் பிறகு சினிமாவில் நடிக்க சென்றவர்.

மதுரையில் பிறந்த இவர் முதலிலேயே தன்னுடைய படிப்பை முடித்தார். சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் அதன்பிறகு தொகுப்பாளினியாக தன்னை மாற்றிக் கொண்டார்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், 24 பிரேம்ஸ், லேடிஸ் வாய்ஸ், பிராங்கா சொல்லட்டா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது நடிகர் சூர்யா குறித்து உருவ கேலி செய்யும் விதமாக இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசியது தான்.

பிராங்கா சொல்லட்டா என்ற நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா அமிதாப்பச்சனுடன் நடிக்க வேண்டுமென்றால் ஸ்டூல் போட்டு தான் நடிக்க வேண்டும். ஏற்கனவே அனுஷ்காவுடன் நடிக்கும் பொழுது ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டுதான் நடித்தார்.

இப்படி இருக்கும்போது அமிதாப்பச்சனுடன் நடிக்கும்போது ஸ்டூல் போட்டு கொண்டு தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் சூர்யாவின் உருவத்தை கேலி செய்யும் விதமாக பேசியிருந்தது ரசிகர்களை மிகவும் கொதிப்படைய செய்தது.

சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சக சினிமா ரசிகர்கள் பலரும் இவர்களுடைய இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஒரு நடிகையை இந்த அளவுக்கு உருவ கேலி செய்கிறீர்களே என்று தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

 

இதனால் தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் தொகுப்பாளினி சங்கீதா. சீரியலில் நடிக்கத் தொடங்கிய இவர் அழகு என்ற சீரியலில் பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அந்த வகையில் டிக் டிக் டிக், பரமபதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, கனா காணும் காலங்கள் சீசன் 2-வில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …