டபுள் XL சைஸ் முன்னழகு.. செம்ம கும்தா.. கிறுகிறுக்க வைக்கும் மாஸ்டர் பட நடிகை சங்கீதா..!

மாஸ்டர் படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சங்கீதா.(Sangeetha) தமிழ் படங்களில் நிறைய சங்கீதா க்கள் உள்ளனர். சீதனம் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக, பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்தவர் சங்கீதா.

மன்மதன் அம்பு படத்தில், திரிஷாவுக்கு தோழியாக நடித்தவர் பெயரும் சங்கீதா தான். அதுபோல், பழைய நடிகைகளிலும், சில சங்கீதா க்கள் உள்ளனர். ஆனால், இந்த சங்கீதா மாஸ்டர் படத்தின் மூலம், ரசிகர்களிடம் அறிமுகமானதால், இவர் மாஸ்டர் பட நடிகை சங்கீதா என்றே, அடையாளம் காணப்படுகிறார்.

சங்கீதா
Sangeetha

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தில், சங்கீதா மதி என்ற கேரக்டரில் பல் டாக்டராக நடித்திருந்தார். அடுத்து, சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்து பிரபலமானார் சங்கீதா.

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு, ஸ்டார் விஜய் டிவியில் அரண்மனைக்கிளி சீரியல் மற்றும் சன் டிவியின் திருமகள் ஆகிய தொடர்களில் தனது நடிப்பை தொடங்கினார். இந்த சீரியல்களில் நடித்த வகையில், சங்கீதா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த சீரியல்களில் நடித்ததால் கிடைத்த வரவேற்பும், பாராட்டும் சினிமா பயணத்தை துவங்க, சங்கீதாவுக்கு பேருதவியாக அமைந்தது.

சங்கீதா
Sangeetha

சங்கீதா. ரெஜினா கசாண்ட்ராவின் செவன் என்ற படத்தில் அவர் பெரிய திரையில் அறிமுகமானார். சடக் 2 என்ற பாலிவுட் படத்திலும் அவர் நடித்திருக்கிறார். சாதனைப் பயணம், கபடதாரி, கார்த்தி நடித்த சுல்தான், அஜித் நடித்த வலிமை, துல்கர் சல்மானின் ஏ சினாமிகா ஆகிய கோலிவுட் படங்களில் சங்கீதா நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

சங்கீதா
Sangeetha

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் சங்கீதா அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அதுவும் மிக வித்யாசமான கவர்ச்சியில், அவரது பதிவேற்றம் ரசிகர்களை குதூகலப்படுத்துகிறது.

இப்போது, ப்ளூ ஜீன்ஸ், ரோஸ் நிற பனியனில் நடந்து செல்லும் சங்கீதா, வரவேற்பறை போன்ற ஓரிடத்தில் திரும்ப கவுன் போன்ற ஆடையில், மிக கவர்ச்சியாக காட்சி அளிக்கிறார். விளம்பர மாடல் போல், பலவிதமான போஸ்களை இந்த வீடியோவில் முன்னழகை திருப்பி திருப்பி காட்டி, ரசிகர்களை சூடேற்றுகிறார்.

சங்கீதா
Sangeetha

இதை பார்த்து பிரமித்துப்போன ரசிகர்கள், மீண்டும் மீண்டும் வீடியோவை பார்த்து, பார்த்து ரசித்து மற்றவர்களுக்கு வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் பலரும், சீரியலில் இந்தளவுக்கு சங்கீதா அழகாக, கவர்ச்சியாக தெரியவில்லையே, சினிமா துறைக்கு சென்ற பிறகு, அவரும் நடிகைகளுக்கு உண்டான கவர்ச்சியான உடல் தோற்றத்துக்காக வெயிட் ஏற்றி விட்டாரே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

---- Advertisement ----