உங்கள தூ*கி வ** செய்யணும்..! – மோசமாக கமெண்ட்டிற்கு நடிகை சங்கீதா கொடுத்த ஷாக் பதில்..!

பிரபல சீரியல் நடிகை சங்கீதா சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை சங்கீதாவிடம் உங்களுடைய புகைப்படங்களை பற்றி இப்படியான கமெண்ட்கள் வருகிறதே, இதற்கு உங்களுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சங்கீதா, நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன். அவர்கள் அவர்களுடைய வேலையை பார்க்கிறார்கள். இதில் நான் என்ன நினைப்பதற்கு இருக்கிறது.

ஆரம்ப கட்டத்தில் என்னை மோசமாக வர்ணித்து, திட்டி, கிண்டல் செய்து வந்த கமெண்ட்களை எல்லாம் நான் படித்திருக்கிறேன்.

ஆனால் அதற்கு பதில் அளிப்பதால் எனக்கு என்ன நன்மை நடந்து விடப்போகிறது..? இல்லை நான் அவர்களை திட்டுவதால் அவர்கள் திருந்தி விடப்போகிறார்களா..? கிடையாது.

அவர்கள் ஏதோ ஒரு ஏக்கத்தில்.. ஏதோ ஒரு கோபத்தில்… ஏதோ ஒரு சமூக சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார்கள். என்னுடைய புகைப்படங்களுக்கு அப்படியான கருத்துக்களை பதிவிட்டு அவர்களுடைய பசியை அவர்கள் தீர்த்துக் கொள்கிறார்கள் என்றால் தீர்த்துக் கொண்டு போகட்டுமே.. அதற்கு நான் ஏன் தடையாக இருக்க வேண்டும்.

சில நேரம் கமெண்ட் செக்ஸனை ஆப் செய்து விடலாமா..? என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன். ஆனால், அப்படி செய்வது எனக்கு சரியாக தோன்றவில்லை.

என்னைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ.. அதை சொல்லிவிட்டு போகட்டும்.. நன்றாக சொல்கிறார்களோ அல்லது கெட்டதாக சொல்கிறார்களோ.. அதனை சொல்வதற்கு ஒரு இடம் வேண்டுமல்லவா.. சொல்லிவிட்டு போகட்டும் என விட்டுவிடுகிறேன்.

ஏனென்றால் இதில் என்னைப் பற்றி நல்ல முறையில் கருத்து தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள். என்னுடைய ஆடை அலங்காரங்கள் பற்றி நல்லவிதமாக கருத்துக்கள் தெரிவிக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் பதில் அளிக்கிறேன். அதே சமயம் எப்படி மோசமான கேள்வி கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் செய்துவிட்டு போகட்டும் என்று நான் விட்டு விட்டேன் என கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அவருடைய புகைப்படத்திற்கு மோசமான கமெண்ட் செய்திருந்த ஒரு கமெண்ட் எடுத்து இதற்கு உங்கள் பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதாவது உங்களை தூக்கி வச்சு செய்யணும் என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்திருக்கிறார் இதற்கு உங்களுடைய பதில் என்ன.. உங்களை தூக்கி வைத்து செய்யணும் என்றால் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார் போல் தெரிகிறது என தொகுப்பாளினி பூடகமாக பேச ஆரம்பித்தார்.. ஆனால் அவரை தடுத்த சங்கீதா அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த அளவுக்கு முட்டாள் கிடையாது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரிகிறது.

ஆனால் இந்த ஜென்மத்தில் அது நடக்காது. அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் முயற்சித்து பாருங்கள். நடக்கலாம் என பதில் கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …