உங்க உடம்பை மசாஜ் பண்ண வாய்ப்பு கிடைக்குமா..? – அரண்மனைக்கிளி சங்கீதா கொடுத்த பதிலை பாருங்க..!

அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் என்ற சீரியலில் நடித்த இடையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விஜயின் தோழியாகவும் மருத்துவராகவும் மதி என்றா கேரக்டரில் நடித்திருந்தார். சில நிமிடங்களே தோன்றும் காட்சியாக இருந்தாலும் யாருப்பா இந்த பொண்ணு என்று ரசிகர்களை தேட வைத்தவர் நடிகை சங்கீதா.

மாஸ்டர் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் நடித்த பிறகுதான் ரசிகர்களை தேட தொடங்கினார்கள்.

ரசிகர்கள் தன்னை தேடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட சங்கீதா தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பொசு பொசுவென.. உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய் போல இருந்தாலும் உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு பளிச்சென தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி.

நடிகைகளின் புகைப்படங்கள் என்றாலே அதற்கு கீழே இணையவாசிகளின் கருத்துக்கள் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்த வகையில் சமீபத்தில் சங்கீதா வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு புகைப்படத்தை பார்த்த ஆசாமி ஒருவர் உங்க உடம்பை மசாஜ் செய்ய வாய்ப்பு கிடைக்குமா..? என்று கேட்டிருக்கிறார்.

இந்த கேள்வியை பேட்டி ஒன்றில் சங்கீதாவிடம் தொகுப்பாளினி எழுப்பினார். உங்களுடைய புகைப்படத்திற்கு ஒருவர் உங்களை மசாஜ் செய்ய வாய்ப்பு கிடைக்குமா..? என்று கேட்டிருக்கிறார். அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சங்கீதா, கண்டிப்பாக செய்யலாம். ஆனால் இந்த ஜென்மத்தில் அது முடியாது. அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.

அப்படி இல்லை நீங்கள் ஒரு பெண் என்றால்.. நீங்கள் ஒரு ஸ்பா வைத்திருந்தால் நான் அங்கே வந்து மசாஜ் செய்து கொள்கிறேன். அப்போது நீங்கள் என்னை மசாஜ் செய்யலாம். ஆனால் நீங்கள் பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் சங்கீதா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …