கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகையை சீண்டிய விஷமிகள்..! – பளார் விட்ட பிரபல இளம் நடிகை..!

 கூட்டத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்யக்கூடிய ஆண்களுக்கு தக்க பதிலடியை தந்திருக்கிறார் தான்யா இவரைப் பார்த்து பலர் பலவிதமாகப் பேசினாலும் இது போன்ற பொது இடங்களில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்க இதைத்தவிர வேறு ஒரு வழியும் இல்லை என்பதை அவர் உணர்ந்து விட்டார்.

 எத்தகைய காவல்துறை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவர்களையும் மீறி இதுபோன்ற செய்யும் இடங்களில் இன்றும் தொடர்கதையாக கொண்டிருக்கக் கூடிய நிலையில் பாதிக்கப்படுபவர்களின் நேரடியாக களத்தில் இறங்கினால் என்ன ஆகும் என்பதற்கு இந்த சம்பவம் உண்மையாகிவிட்டது.

 தற்போது மலையாளத் திரைப்படத்தில்  உருவாகி உள்ள படம் ‛சாட்டர்டே நைட்’. நிவின் பாலி நாயகனாக நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக சானியா ஐயப்பன்  நடித்துள்ளார்.மேலும் இந்த இப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி உள்ளார்.

 அடுத்து இந்த படத்தின் புரமோஷனுக்காக அவர்கள் கோழிக்கோடு சென்று இருக்கிறார்கள். கோழிக்கோட்டில் ஒரு மால்லில் நடந்த இந்த நிகழ்வில்  நிவின் பாலி, நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படத்தில் நடித்தவர்களை பார்ப்பதற்காக ஏகப்பட்ட ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் ஒரு சில ரசிகர்கள் மிகவும் ஆவலாக ஆர்ப்பரித்த வேளையில் யாருக்கும் தெரியாமல் ஒருவர் சில்மிஷ வேலையில் ஈடுபட தொடங்கியிருக்கிறார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை கை மீறிப் போக சானியா சில்மிஷன் செய்த  அந்த ரசிகரை பளார் என பதம் பார்த்து இருக்கிறார்.

 அப்போது அந்த வீடியோ பரபரப்பாக பரவி வருகின்ற வேளையில் இதற்கான விளக்கத்தைக் கேட்க தவறு நடந்தது என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தால் தான் என்ன செய்வது என்று தெரியாமல் இதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டு என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

ஒருவகையில் அவரின் செயலை பாராட்ட வேண்டும் பொது இடத்தில் இந்த மாதிரி நடக்கக்கூடிய அவர்களுக்கு தக்க பதிலடி அதுவும் ஒரு பிரபலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கக்கூடிய நிலையில் போலீசாரால் கட்டுப்பாட்டையும் மீறி இவ்வாறு செயல்படும் ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் இவர் செய்திருக்கக்கூடிய அந்த சம்பவத்திற்காக பெண்கள் நடிகை சானியாவை பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …