தொடையை காட்டி.. திணறடிக்கும் சஞ்சனா..! – துப்பாக்கி படத்தில் நடிச்ச பொண்ணா இது..? – ரசிகர்கள் ஷாக்..!

‘துப்பாக்கி’ படத்தில் விஜயின் தங்கையாக நடித்த சஞ்சனா சாரதி தற்போது கதையின் நாயகியாக நடிக்கிறார்.தமிழில் ‘துப்பாக்கி’ படத்தில் விஜயின் தங்கையாகவும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் சிறு வேடத்திலும் நடித்தவர் நடிகை சஞ்சனா சாரதி.

இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.நாயகியாக அறிமுகமாவது குறித்து சஞ்சனா சாரதி கூறியதாவது, “தெலுங்கில் இது எனக்கு முதல் படம்.

படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த, படக்குழுவினருக்கு எனது நன்றிகள். இது உணர்வுகள், நகைச்சுவை, காதல் நிறைந்த கமர்ஷியல், குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்.நான் மிகவும் இளம் வயதிலயே எனது சினிமா வாழ்க்கைக்கு வந்துவிட்டேன்.

இதையும் படிங்க : சின்னத்திரை நயன்தாரா மேல.. பெரியத்திரை நயன்தாராவுக்கு என்ன காண்டு..! – ஓ.. அப்படியா விஷயம்..!

பெரும்பாலும் தங்கை கதாபாத்திரத்திற்கே என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதனால்தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தேன். நாயகி வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன்.

இந்த இடைவெளியில் எனது திறமையை நிரூபிக்கும்படியான, இணைய தொடர்களில் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். அதன்மூலம் தரமான கதாபாத்திரங்களிலும் நடித்தேன்.

எனது திறமையை கவனித்து இயக்குநர் தற்போது நாயகி வாய்ப்பை அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.நடிகர் ஹரி பாஸ்கர் நாயகனாக நடிக்கும் ‘நினைவோ ஒரு பறவை’ தமிழ் படத்திலும் சஞ்சனா சாரதி நாயகியாக நடித்துவருகிறார்.

சஞ்சனா நாயகியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. பட வெளியீடு பற்றிய அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் ஃபிங்கர் ட்ப் என்ற வெப் சீரிஸ்ல் கூட நடித்திருக்கிறார் இறுதியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் காண முடிவதில்லை சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. குட்டியான உடையில் தன்னுடைய தொடையழகை படம் போட்டு காட்டியுள்ள அம்மணியின் கிளாமர் க்ளிக்-களை பார்த்த ரசிகர்க கிக் ஏறி கிடக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …