இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா.? ஒரு கட்டிலே செய்யலாம் போல இருக்கே..! – கதறவிடும் இளம் நடிகை..!

நடிகை சனுஷா கேரள மாநிலத்திலுள்ள காசர்கோடு என்ற மாவட்டத்தில் பிறந்தவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் பள்ளியில் படித்த இவர் இளம் வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தார்.

வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாள நடிகர் திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாள சினிமாவின் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

முதன்முதலாக கடந்த 2000ம் ஆண்டு வெளியான தாதாசாகிப் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் கடந்த 2001 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு வெளியான பீமா திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2009ஆம் ஆண்டு ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து நம்பி, எத்தன், பரிமளா திரையரங்கம், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தற்போது படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தன்னுடைய பிரமாண்டமான தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள இவரை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல.. தேக்கு கட்டையா..? ஒரு கட்டிலே செய்யலாம் போல இருக்கே.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

“தொழிலதிபருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்..” – 7 மணிக்கு லாட்ஜில் உபசரித்த முன்னணி நடிகை..!

தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இந்த புறா நடிகை. என்றாலும் கூட சமீப காலமாக சொல்லிக் …