கிரிக்கெட் வீரருடன் நைட் பார்ட்டி பண்ணும் தனுஷ் பட நடிகை சாரா அலி கான்..! – என்ன சிம்ரன் இதெல்லாம்..!

சைப் அலி கானின் மகள் ஆகிய சாரா அலி கான் தற்போது இளம் கிரிக்கெட் வீரர் உடன் மிக நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. இப்போது இருபத்தி ஏழு வயது ஆகும் சாரா அலி கான் 23 வயதே உள்ள  இந்த கிரிக்கெட் வீரர் ஒரு டேட்டிங் இரவுநேர பார்ட்டி என்று பட்டையைக் கிளப்பி வருகிறார்.

 இந்த வீரர் வேறுயாருமல்ல வருங்கால இந்திய கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஜாம்பவானாக வரக்கூடிய தகுதிகள் நிறைந்த சப்மன் கில்லு தான். இவர்கள் இருவரைப் பற்றி பாலிவுட் வட்டாரத்தில் பல கிசுகிசுக்கள் அடிபட்டு கொண்டுதான் வருகிறது.

 இந்நிலையில் தனுஷ் ஹிந்தியில் சமீபத்தில் அத்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் சாரா அலிகான்.

 மேலும் சாரா அலி கான் ஐ பற்றி இவர் தனது தந்தையைப் போலவே என்று பாலிவுட் வட்டாரங்கள் பேசுகிறது சரி அவர் என்னதான் செய்தார் என்று பார்க்கும்போது முதலில் திருமணம் செய்த மனைவியை விட்டுவிட்டு இவர் கரீனா கபூரை காதலித்து  கடலை போட்டு வந்த விஷயம் ஊருக்கே தெரியும்.

அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இப்போது அவரது மகளும் அதே நிலையில் அப்பா எட்டடி பாய்ந்தால் மகள் பதினாறு அடி பாயும் என்று  போடுவதற்கு ஏற்ப தன்னை விட வயதில் குறைவான ஆணுடன் தொடர்பு இருப்பது பெரிய விஷயமே இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.

நடிப்பில் மட்டும் பட்டையை கிளப்பிய கிளப்பினால் பத்தாது என்று ரொமான்ஸ் வம்பலர் பேசும்படி பட்டையைக் கிளப்பி வரக்கூடிய சாரா அலி கான் ஐ பற்றி விதவிதமான செய்திகள் ஒவ்வொரு நாளும் பாலிவுட்டில் பரவி வருகிறது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இவர் நடந்து கொள்ள மாட்டாள் என்பது தற்போது உறுதியாகிவிட்டது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …