டூ பீஸ் நீச்சல் உடையில்… விஷால் பட நடிகை.. கிளுகிளு போஸ் – ஜொள்ளு விட்டு வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை சரா ஜனே டியஸ் ( Sarah Jane Dias ) இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தீராத விளையாட்டுப் பிள்ளை. மூன்று நாயகிகளுடன் விஷால் மெர்சலாக கலக்கியிருப்பார்.இந்த படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் ஒருவர் சாரா ஜேன் தியாஸ்.

இவர் ஓமன் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஓமன் என்ற பட்டத்தையும் வென்றார்.அதன் பின் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தீராத விளையாட்டு பிள்ளை என்ற தமிழ் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் மிகவும் அமைதியாக, அடக்கமாக நடித்த இவர் சமீபத்தில் தனது படு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

நீது சந்ரா, தானுஸ்ரீ தத்தா இவர்களுடன் இணைந்து மூன்றாவது கதாநாயகியாக சாரா ஜனே டியஸ் கவர்ச்சி பொங்க நடித்து மிரட்டி இருந்தார்.

மூன்று கதாநாயகிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் விஷால் தீராத விளையாட்டுப் பிள்ளையாக முதன்முதலாக ப்ளேபாய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

sarah jane dias

தற்போது டூபீஸ் உடையில் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …