இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சரண்யா பொன்வண்ணன்..! – வைரல் வீடியோ..!

ISO தரச்சான்று பெற்ற அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் ( Saranya Ponvannan ) தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஆகிய நான்கு மொழி திரைப்பட துறையிலும் உள்ள முன்னணி ஹீரோக்கள் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார்.

சரண்யாவின் கணவர் ஆன பொன்வண்ணன் சரண்யாவின் விஷயங்களில் அதிகம் தலையிட மாட்டார் என சரண்யா ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பாராம்.

இதையும் படிங்க : காருக்குள் கவர்ச்சி பூகம்பம்… குத்த வைத்து.. பின்னழகை காட்டி.. – கிக் ஏற்றும் ” பேச்சுலர் ” திவ்யபாரதி..!

தமிழ் சினிமாவில் ஒருசமயம் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். குறிப்பாக ஏராளமான நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இவருக்கு ஒரு குறை இருக்கிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, நான் பெரிய நடிகர்களில் பலருக்கும் அம்மாவாக நடித்திருக்கிறேன். விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்கவில்லை.

இதையும் படிங்க : உள்ள இருக்குறது வெளிய எட்டிப்பாக்குது… சட்டையை கழட்டி விட்டு அது தெரிய மேகா ஆகாஷ்..!

இதனை ஒரு குறையாகவே கருதுகிறேன். ஆனால் அவருக்கு நான் அண்ணியாக நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் விரைவில் அவர் விஜய் உடனுடன் அம்மாவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகாசி படத்தில் விஜய்க்கு அண்ணியாக சரண்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 50 வயது ஆகும் இவர் சமீபத்தில், பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது.

இதனிடையே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் வந்தவர் தான் நடிகை விஜே ரம்யா. சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.இந்த நிலையில், தற்போது ரம்யாவும், சரண்யா பொன்வண்ணன் யார் வலுபெற்றவர் என போட்டிப் போடும் வீடியோவை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கலகலப்பான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …