காம பைத்தியம்.. இரண்டாவது திருமணம் செய்தும் திருந்தல.. நடிகை சரிதாவின் குற்றச்சாட்டு..

காம பைத்தியம்.. இரண்டாவது திருமணம் செய்தும் திருந்தல.. நடிகை சரிதாவின் குற்றச்சாட்டு..

தமிழ் சினிமாவில் 80-களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சரிதா தப்புதாளங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இவர் தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரை அறிமுகம் செய்து வைத்தது இயக்குனர் பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தார். இதனை அடுத்து அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

நடிகை சரிதா..

பெண்மையை போற்றக்கூடிய கேரக்டர் ரோல்களை செய்து அசத்திய நடிகை சரிதா பெருமளவு தென்னிந்திய ரசிகர்களை பெற்றவர். திரைப்படங்களில் மிகச் சிறந்த இடத்தை பிடித்த இவருக்கு மண வாழ்க்கை சரியாக அமையவில்லை.


இவர் 1975 ஆம் ஆண்டு வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். இவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று 12 ஆண்டுகள் தனித்து வாழ்ந்து வந்ததோடு சினிமாவில் கவனத்தை செலுத்தினார்.

இதையும் படிங்க: அச்சு அசல் மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது சகோதரி.. ரசிகர்கள் வியப்பு.. வைரல் போட்டோஸ்..

இதனை அடுத்து இவர் மலையாள நடிகரான முகேஷ் திருமணம் செய்து கொண்டார். நடிகர் முகேஷ் ஜாதிமல்லி, பொன்னர் சங்கர் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர். இவரை காதலித்து சரிதா திருமணம் செய்து கொண்டார்.


நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் முகேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகை சரிதா வைத்திருக்கிறார். இவர் பல பெண்களோடு தொடர்பில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளிப்படுத்தியதை பார்த்து பலரும் அதிர்ந்து விட்டார்கள்.

இரண்டாவது திருமணம் செய்து திருந்தல..

23 ஆண்டுகள் கடந்த பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்ட முகேஷ்சை திருத்த முடியாத காரணத்தால் 2011 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து செய்து கொண்ட சரிதாவிற்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் முகேஷும் பரதநாட்டிய கலைஞர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவரும் எட்டு ஆண்டுகள் முகேஷுடன் இணைந்து வாழ்ந்த சூழ்நிலையில் அவரது நடவடிக்கைகள் சரியில்லை, இவர் ஓர் காம பைத்தியம் பல முறை நானும் பொருத்து பார்த்து விட்டேன் இவரை என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.


இதையும் படிங்க: உடலுறவு சமயத்தில் பெட் பக்கத்துல இது இருந்தே ஆகணும்.. ஓப்பனாக கூறிய ஆலியா பட்..

எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்வார் என தெரியாது.பல ஆண்டுகள் பொறுத்து பொறுமையோடு இருந்த நான் ஒரு கட்டத்தில் இனி பொறுக்க முடியாது என்று சொன்னதோடு நியாயப்படி போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும். எனினும் அதை செய்யாமல் சட்டப்படி விவாகரத்து பெற அனுப்பியுள்ளேன் என்று கூறினார்.

சரிதாவின் குற்றச்சாட்டு..

இதனை அடுத்து ஏற்கனவே நடிகர் முகேஷ் பற்றி குற்றம் சாட்டியிருந்த நடிகை சரிதாவின் குற்றச்சாட்டை உணர்ந்து கொள்ளாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பரதநாட்டிய கலைஞரின் வாழ்க்கையும் வீணாக போனது.


இதனை அடுத்து தற்போது நடிகர் முகேஷ் மீது சரிதா கோரிய குற்றச்சாட்டுகள் இணையத்தில் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதனைத் தொடர்ந்து காம பைத்தியம் இரண்டாவது திருமணம் செய்து திருந்தல என்று சரிதாவின் குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டது என்று ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.