Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள்.. செம்ம லுக்கில் விருந்து.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..

Tamil Cinema News

புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள்.. செம்ம லுக்கில் விருந்து.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு முன் புன்னகை அரசி என்று நடிகை கேஆர் விஜயாவை அழைப்பார்கள்.

ஏனென்றால் அவர் சிரித்தால் அந்த அழகு யாரையும் வசீகரித்து விடும். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

அதற்கு பிறகு 1980, 90களில் பல ஹீரோக்களுக்கு, பல ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்தார் கேஆர் விஜயா.

ஒரு கட்டத்தில் விசு, ஜெய் கணேஷ், ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கிரண் போன்றவர்களுக்கு அம்மாவாகவும் நடித்தார். சில படங்களில் பாட்டியாகவும் நடித்திருக்கிறார்.

--Advertisement--

புன்னகை அரசி

அதன் பிறகு புன்னகை அரசி பட்டத்துக்கு சொந்தக்காரராக மாறியவர் நடிகை சினேகா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என பலரும் கருதுகின்றனர். ஆனால் சினேகா பிறந்தது வளர்ந்தது எல்லாமே பண்ருட்டியில்தான்.

இதையும் படியுங்கள்:  “ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. காமெடி மன்னனின் லீலைகள்…” ரகசிய பக்கங்களை புரட்டிய சக நடிகர்…

இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன் என்ற படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்தார். பின் என்னவளே, ஆனந்தம், ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பட படங்களில் நடித்த சினேகா, தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்றார்.

பல நடிகர்களுடன்…

எனினும் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து நடித்ததால்தான் பெரிய நடிகையாக முன்னுக்கு வந்திருக்கிறார் என்று நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நைட் கிளப்புக்கு போனதால்தான், எனக்கும் நடிக்கும் வாய்ப்பே வந்தது என சினேகாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஹோம்லி லுக்கில் அவர் இருப்பதால்தான், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் அவரை அண்ணாச்சி நடிக்க வைத்தார்.

தெலுங்கு பட தயாரிப்பாளர் நாக் ரவியை, சினேகா திருமணம் செய்துக்கொள்வதாக இருந்தது. மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் இரண்டு வாரங்களில் பிரஸ்மீட் வைத்து, அந்த திருமணம் நடக்காது, நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டதாக அறிவித்து விட்டார்.

கருத்தடை சாதனம்

ஒருமுறை சினேகாவுக்கு விபத்து ஏற்பட்டது. அப்போது டாக்டர் முழு உடல் பரிசோதனை செய்தபோது அவர் காப்பர் டி என்ற கருத்தடை சாதனம் வைத்திருப்பது தெரிய வந்தது. அதாவது திருமணத்துக்கு முன்பு நடந்தது இது.

இதையும் படியுங்கள்: நடு ராத்திரி 12:30 மணிக்கு.. அமலா பால் செய்த அட்டூழியம்.. துடித்துப்போன முதல் கணவர்.. ரகசியம் உடைத்த நடிகர்…

அடிக்கடி கருத்தடை மாத்திரை சாப்பிடக் கூடாது என்பதால் இப்படி செய்திருக்கிறார். இந்த லெவலில் எந்த நடிகையும் சிந்தித்து கூட இல்லை. இது பத்திரிகையில் வந்த செய்திதான். இதை சினேகாவை பரிசோதித்த அந்த டாக்டரே உறுதி செய்திருந்தார்.

ஒத்துழைப்பு கொடுத்து…

இப்படி தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்து அவர் விரும்புகிறபடி எல்லாம் நடந்துக்கொள்பவர் சினேகா. அதனால்தான் அவர் கதாநாயகி என்றால் எல்லா நடிகர்களுமே உடனே சம்மதித்தார்கள்.

அதே போல் சினேகா குறித்து கிசுகிசு வந்தால் அவர் கண்டுக்கொள்ள மாட்டார். திருமணத்துக்கு பிறகும் கூட சில நடிகர்களுடன் அவர் கிசுகிசுக்கப்பட்ட போதும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அழகில் மூழ்கிய நடிகர்கள்

இப்படி புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு செம்ம லுக்கில் விருந்து தந்து அசத்தியவர்தான் நடிகை சினேகா என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top