இதெல்லாம் என்ன போய் முடிய போகுதோ..! – போதை பார்ட்டியால் உடைந்த சீனியர் நடிகையின் பத்தினி வேஷம்..!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மிரட்டி வருபவர் அந்த சீனியர் நடிகை. எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும், எந்த அளவுக்கு கிளாமர் காட்ட வேண்டும் என்றாலும் நான் ரெடி என்று தன்னுடைய வயதிலும் இளம் நடிகைகளின் வயிற்றில் புலியை கரைத்துக்கொண்டிருக்கிறார்.

எனக்கு வயசு மட்டும் தான் ஆகுது. ஆனா.. மனசு இன்னும் இளமையாக தான் இருக்கு என துடுக்கு துடுக்கு என இருக்கும் நடிகைக்கு பட வாய்ப்பும் குவிகிறது.

இவருடைய செட் நடிகைகள், இவருக்கு பின்னால் அறிமுகமாகி உச்ச நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நடிகைகள் கூட மார்கெட் இழந்து ஊரை பார்க்க போய்விட்ட நிலையில் அம்மணி மட்டும் நின்று ஆடிக்கொண்டிருக்கிறார்.

அம்மணியின் இந்த அசாதாரண வெற்றிக்கு பின்னால் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா பைனான்சியருமான ஒருவர் தானாம். அவருடன் கடந்த ஆறு ஆண்டுகளாக போக்கு வரத்து வைத்திருக்கிறார் அம்மணி.

இதனால் தான் அம்மணிக்கு பட வாய்புகள் குவிந்து கொண்டிருகின்றன. இப்படி பட்டர் ஸ்மூத்தாக போய்க்கொண்டிருந்த நடிகையின் திரைப்பயணம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

சமீபத்தில் வெளியான அவ்வட ஸ்டேட்டு படம் ஒன்றில் தன்னை விட 20 வயது குறைவான இளம் நடிகர் ஒருவருடன் படு சூடான படுக்கையறை காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார் அம்மணி.

இதனை பார்த்த இளம் நடிகைகள் இவங்களே எல்லாத்தையும் பண்ணிட்டா அப்புறம் நாங்க எதுக்கு என்று பொருமினார்கள். இது ஒருபக்கம் இருக்க, தன்னுடைய இந்த வயதிலும் தன்னுடைய படுக்கையறை காட்சியில் நடிக்க சம்மதித்த இளம் நடிகருடன் நட்பாக பழகி வந்துள்ளார் அம்மணி.

இப்போது, அந்த நட்பு வளர்ந்து, வளர்ந்து இருவரும் டேட்டிங் செல்லும் அளவுக்கு நீண்டு விட்டது. சமீபத்தில், நைட் பார்ட்டி ஒன்றில் இளம் நடிகருடன் கலந்து கொண்ட நடிகை அவருடன் சேர்ந்து கொண்டு செய்த சேட்டைகளை அங்கிருந்த இளம் நடிகைகளையே முகம் சுழிக்க வைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இளம் நடிகருக்கு பணம், பொருள் என பரிசுகளை வாரி வழங்கி வருகிறாராம் அம்மணி. ஆனால், அந்த இளம் நடிகரோ உங்களை விட எனக்கு பெரிய பரிசு எதுவும் இல்லை என்று தன்னுடைய அன்பை ரம்யமாக வெளிப்படுத்தி நடிகையுடன் இன்னும் நெருக்கமாகியுள்ளாராம்.

இந்த விவகாரம் இளம் நடிகரின் சில வெள்ளந்தியான செயல்களால் வெளியே கசிந்து விட கடும் கோபத்தில் இருக்கிறாராம் பெங்களூரு தொழிலதிபர். இதனால், தொடர்ந்து பட வாய்ப்புக்காக என்ன செய்வது என தெரியாமல் புலம்பி வருகிறார் சீனியர் நடிகை. சின்ன பசங்க சவகாசம்.. கொலநாசம்-ன்னு சும்மாவா சொல்றாங்க..!

மறுபக்கம் தம்பி அந்த நடிகை உங்க அப்பா செட்டு தம்பி.. என்று அட்வைஸ் கூறி வருகிறதாம் இளம் நடிகரின் நலம் விரும்பி வட்டாரம். இதனால், செய்வது அறியாமல் விழித்துக்கொண்டிருகிறாராம் இளம் நடிகர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …