இளம் நடிகருடன் ஓவர் நெருக்கமாக சீனியர் நடிகை..! – கமுக்கமாக ரெட்டை குதிரை சவாரி..!

பொதுவாக தன்னைவிட வயது அதிகமான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும் கூட தன்னைவிட வயது குறைவான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை நடிகைகள் விரும்ப மாட்டார்கள். ஆண்டாண்டு காலமாக சினிமாவில் இது எழுதப்படாத இலக்கணமாக இருக்கிறது.

ஆனால் இந்த இலக்கணத்தை உடைத்தவர் இந்த சீனியர் நடிகை. தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக படங்களில் நடித்துக் கொண்டு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ஏற்கனவே பிரபல தொழிலதிபர் ஒருவருடன் காதலில் இருந்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தான் நடித்த திரைப்படம் ஒன்றில் இளம் நடிகருக்கு ஜோடியாக படு நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இந்த நெருக்கம் இருவருக்குள்ளும் நிறைய வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது போல் தெரிகிறது.

இதனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் இருவரும் ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார்களாம். இவர்களுடைய இந்த நெருக்கத்திற்கு படத்தில் இடம்பெற்ற நெருக்கமான காட்சிகளே காரணம்.

இந்த காட்சிகள் நிஜத்திலும் இவர்களுக்கு நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அவர் தான் சீனியர் நடிகை என்றாலும் கூட அவர்களை விட வயதில் சிறியவர் என்ற முறையில் இளம் நடிகர் யோசித்து செயல்பட்டு இருக்க வேண்டும்.

தனக்கு சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று பலரும் கூறி வரும் நிலையில் இப்படி சீனியர் நடிகையுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றி திரிகிறாரே.. அந்த நடிகை உங்க அப்பாவோட செட்டு தம்பி. என்று உதட்டை பிதுக்கி உச்சு கொட்டுகிறார்கள் கோடம்பாக்க வாசிகள்.

மட்டுமில்லாமல் சீனியர் நடிகை இளம் நடிகருடன் பழகி வரக்கூடிய விஷயம் தன்னுடைய காதலனரான தொழிலதிபருக்கு எந்த வகையிலும் தெரிந்துவிடக் கூடாது என்பதால் கனகச்சிதமாக காய் நகர்த்தி வருகிறாராம்.

இப்படி ஒரே நேரத்தில் ரெட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருக்கும் நடிகையை பற்றி அறிந்த விவரம் அறிந்து வட்டாரங்கள் கத்தரிக்காய் முத்தினால் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும் என்று நமது சிரிப்பு சிரித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …