பசங்க திரைப்படத்தில் போதும் பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை செந்தில்குமாரி.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது வானத்தைப் போல பாரதிகண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது புடவை கட்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கான கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
சுதாகரித்துக் கொண்ட நடிகை செந்தில்குமாரி உடனடியாக தன்னுடைய கமெண்ட்ஸ் செக்ஸனை ஆப் செய்திருக்கிறார்.
ஒரு காலத்தில் நடிகைகள் உடைமாற்றும் காட்சிகளை ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து கொண்டு இருந்தார்கள் சில ஆசாமிகள்.
ஆனால் தற்பொழுது நடிகைகளே கேமராவை வைத்து படம் பிடித்து தங்களுடைய சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்து கொள்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
View this post on Instagram
சிகப்பு நிற ஜாக்கெட் கருப்பு நிற புடவையில் பிரிண்ட் செய்யப்பட்ட இருந்த ரோஜா பூக்கள் கொண்ட புடவையை அணியும் இவருடைய இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.