தொங்க தொங்க நகை.. சின்னத்திரை ஜோதிகா தேவிப்பிரியா சூடு கிளப்பும் பிக்ஸ்..!

தொங்க தொங்க நகை.. சின்னத்திரை ஜோதிகா தேவிப்பிரியா சூடு கிளப்பும் பிக்ஸ்..!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான சீரியல் நடிகையாக தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் தான் தேவி பிரியா.

நடிகை தேவி பிரியா:

தொங்க தொங்க நகை.. சின்னத்திரை ஜோதிகா தேவிப்பிரியா சூடு கிளப்பும் பிக்ஸ்..!

ரசிகர்கள் இதுவரை சின்னத்திரை ஜோதிகா என்று அழைப்பார்கள். வில்லி கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துபவராக இருந்து வந்த தேவி பிரியா தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமான. சீரியல் நடிகை என்று மக்கள் மனதில் இடத்தை பிடித்தார்.

இவர் இதுவரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலே நடித்து வந்த இவருக்கு அது மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

தொங்க தொங்க நகை.. சின்னத்திரை ஜோதிகா தேவிப்பிரியா சூடு கிளப்பும் பிக்ஸ்..!

மேலும், இவர் வெள்ளித் திரையிலும் சில தொடர்களில் நடித்திருக்கிறார். அப்படித்தான் விஜய்யின் மின்சார கனவு திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் தேவி பிரியா.

சின்னத்திரை ஜோதிகா:

இப்படி சீரியல் திரைப்படம் என இரண்டிலும் நடித்து வந்த இவர் பல்வேறு படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிம்ரன் மற்றும் நதியா உள்ளிட்டவர்களுக்கு டப்பிங் பணி செய்து இருக்கிறார். 90ஸ் காலகட்டங்களின் பிற்பகுதியில் சினிமாவில் நடிகையாக கலக்கினார் தேவிப்பிரியா .

இவர் வாலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். மேலும் சின்னத்திரையில் வில்லியாக தொடர்ந்து நடித்து வந்த அவர் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீப நாட்களாக சன் டிவியில் பூவே பூச்சூடவா, ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட தொடர்களில் வில்லியாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொங்க தொங்க நகை.. சின்னத்திரை ஜோதிகா தேவிப்பிரியா சூடு கிளப்பும் பிக்ஸ்..!

நடிகை தேவி பிரியா மிகவும் போல்டான வில்லி கதாபாத்திரங்களில் நடித்து எல்லோரையும் மிரட்டி எடுத்தாலும் அவருக்கும் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை பல ஏற்பட்டதாக பேட்டிகளில் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனை:

படத்தின் ஆடிஷன் முடிஞ்ச உடனே அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு. ஆப்ஷன் வருகிறது. இது எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

தொங்க தொங்க நகை.. சின்னத்திரை ஜோதிகா தேவிப்பிரியா சூடு கிளப்பும் பிக்ஸ்..!

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டுலுமே நடிகைகள் நடிப்பு திறமையை தாண்டி இது போன்ற பிரச்சினைகள் எல்லோருமே எதிர்கொள்கிறார்கள்.

ஆனால் நான் அது மாதிரியான வாய்ப்புகளை விரும்புபவள் கிடையாது. இதன் காரணத்தாலே எனக்கு பல வாய்ப்புகள் பறிபோனது.

அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை நான் மட்டும் அனுபவிக்கல… என்னை போல் பல பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

தொங்க தொங்க நகை.. சின்னத்திரை ஜோதிகா தேவிப்பிரியா சூடு கிளப்பும் பிக்ஸ்..!

தொங்க தொங்க நகை அணிந்து தேவிப்பிரியா:

பல பேர் சினிமாவே வேண்டாம் என குடும்பம் குழந்தை என செட்டில் ஆனதும் உண்டு என தேவி பிரியா சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கூறினார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை தேவி பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .

அதில் தொங்க தொங்க நகைகளை அணிந்து கொண்டு சின்னத்திரை ஜோதிகாவா இது பார்த்துக் கண்ணுக்கு அப்படியே இருக்காங்களே என வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.