சீரியல் நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவர் – நடுரோட்டில் நடிகரை புரட்டி எடுத்த மனைவி..!

தனது கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த சீரியல் நடிகையுடன் கையும் களவுமாக பிடித்து வீதியில் விரட்டி விரட்டி வெளுத்த பிரபல சீரியல் நடிகையின் மனைவி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் பிரபல நடிகராக பலராலும் அறியப்பட்ட இந்த நடிகர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஐம்பது வயதை நெருங்கிவிட்ட அந்த நடிகர் அந்த விஷயத்தில் வீக் ஆனவர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சீரியலில் நடிக்கும் போது தன்னுடன் பணியாற்றிய நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது அவருடனேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்ற ஒரு விஷயமும் இணையத்தில் பரவலாக செய்திகளில் அடிபட கூடிய ஒரு விஷயம். இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார் நடிகை.

தொடர்ந்து குடும்பத்தில் தொடர்ந்து வருகிறார் ஆனால் நடிகர் தொடர்ந்து நடித்து வருகிறார் நிலைமை இப்படி இருக்க புதிய சீரியல் ஒன்றில் நடித்து வரும் இவர் ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இளம் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகின.

அதுகுறித்த உண்மைத்தன்மை என்ன என்று தெரியாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த நடிகையை விரட்டி விரட்டி வெளுத்த தாய்க்குலத்தின் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சீரியல் நடிகையுடன் தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார். நடிகர் கடந்த ஒரு வருடங்களாக அந்த நடிகருடன் தனிமையில் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இதுகுறித்து அரசல்புரசலாக செய்திகள் வெளியான பிறகும் ஷூட்டிங் முடிந்தால் வீட்டுக்கு வந்து விடுகிறார் என்ற நம்பிக்கையில் இருந்த நடிகைக்கு சில காலமாக அவர் மீது சந்தேகம் வந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்திக் கொள்ள தன்னுடைய நண்பர்களின் உதவியை நாடிய நடிகைக்கு அதிர்ச்சியான தகவல் தான் காத்திருந்தது. நண்பர்கள் மூலம் அந்த நடிகையுடன் தனியாக வசித்து வருகிறார் என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது.

சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சீக்கிரமே கிளம்பி விடுவர் தன்னுடைய ஆந்திரா நடிகையின் வீட்டுக்குச் சென்று தங்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார் அதன் பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார் இதனை அறிந்து கொண்ட தாய்குலம் அந்த நடிகையின் வீட்டிற்கே சென்று அவரை நையப்புடைத்த சம்பவம் சீரியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், அந்த நடிகையை பெரிய இடத்திற்கு நெருக்கமானவர் என்பதால் இந்த வாரம் மேற்கொண்டு பெரிதாகாமல் அப்படியே அடங்கி போயிருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …