என்ன கன்றாவி இது.. கொசுவலை பேண்ட்.. தெரிய கூடாதது தெரிய சீரியல் நடிகை நிவிஷா..!

சமீப காலமாக சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு தாறுமாறாக இறங்கி படு கிளாமரான கவர்ச்சிகளை காட்டி திக்கு முக்காடு செய்து வருகிறார்கள்.

உங்களுக்கு நாங்கள் ஒன்றும் சலித்தவர்கள் அல்ல என ஏட்டிக்கு போட்டியாக கிளாமரில் தூக்கலாக காட்டி கிறுகிறுக்க வைத்து வருகிறார்கள்.

சீரியல் நடிகை நிவிஷா:

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான நிவிஷா தற்போது தாறுமாறான கவர்ச்சி காட்டி நெட்டிசன்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

வாணி போஜன் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா.

--Advertisement--

ஆனால், அந்த சீரியலில் மிகப் பெரிய அடையாளம் ஒன்றும் அவருக்கு கிடைக்கவில்லை. அதை எடுத்து ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்தார்.

அதுவும் நிஷாவுக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுக்காததால் சன் டிவி பக்கம் கரை ஒதுங்கி மலர் என்ற சீரியல் நடித்திருந்தார்.

அடுத்தடுத்து சீரியல்களில் அவர் நடித்துக் கொண்டே வந்தாலும் அவரது கதாபாத்திரம் பேசும்படியாகவும் அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுக்கும்படியாக அமையவே இல்லை.

ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து கிடைக்கும் சீரியல்களில் நடித்துக் கொண்டே வந்தார். இதனிடையே சமூக வலைதளங்களில் படுகவர்சியான புகைப்படங்களை வெளியிடுவதும்.

கிளாமரில் கிக்கு ஏத்தும் நிவிஷா:

அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்துவதும் மாடலிங் செய்வது,

இப்படி பல துறைகளில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டு எப்படியாவது மக்கள் மனதில் இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வந்தார் நடிகை நிஷா.

சீரியல்களை மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் விதவிதமான கவர்ச்சி உடைகள் அணிந்து,

தாறுமாறான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் திசை திருப்ப பார்த்தார்.

அதன் மூலம் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தார்கள்.

பார்ப்பதற்கு மாடர்ன் மயிலாக தோன்றினாலும் இவர் பிறந்தது என்னவோ அறந்தாங்கி கிராமத்தில் தான்.

கிராமத்தில் பிறந்த பெண்ணாக இவரை பார்ப்பவர்கள் சொல்லவே முடியாத அளவுக்கு மாடர்ன் உடைகளை அணிந்து தாறுமாறான கவர்ச்சி காட்டி திக்கு முக்காடு செய்து வந்தார்.

இருந்தாலும் கவர்ச்சிக்கும் கிளாமருக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வந்த இவர் நடிப்பில் கோட்டை விட்டதால் அங்கீகாரம் இன்றி போனார். அதுதான் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

தெய்வமகள் சீரியலில் தொடங்கி சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்ன வில்லி கதபாத்திரங்களை ஏற்று அசத்தினார்.

இவர் கவர்ச்சியில் காட்டும் அக்கரையை கொஞ்சம் நடிப்பில் காட்டிருந்தால் இந்நேரம் வேற லெவல் ரேஞ்சுக்கு போயிருப்பார் என அவரது ரசிகர்கள் கூறுவது கூறி வருகிறார்கள்.

கொசுவலை பேண்ட்டில் கொத்தா தெரியும் அந்த அழகு:

இந்நிலையில் தற்போது என்ன கண்றாவி இது என பார்த்தவுடனே முகம் சுளிக்கும் வகையில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் கவர்ச்சி உடையில் உள்ளே இருக்கும் அனைத்தும் அப்பட்டமாக தெரியும்படி,

படு ஆபாசமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை திக்கு முக்காட செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை ஜூம் செய்து பார்த்து நெட்டிசன்ஸ் எக்குத்தப்பாக ரசித்து இரட்டை அர்த்தத்தில் அவரை வர்ணித்து வருகிறார்கள்.

இதை பார்த்து சிலர் இப்படி காட்டியும் ஒன்னும் பிரயோஜனம் இல்ல… காட்டினாலும் வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது… அதுதான் பாவம் பரிதாபமா இருக்கு எங்களுக்கு என அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.