சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது..? – வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

தொலைகாட்சிகளில் அவ்வப்போது மின்னல் போன்று வந்து ‘யார்யா இந்த பொண்ணு; இவ்ளோ அழகா’ என்று இளசுகளை கேட்க வைப்பவர் இளம் நடிகை பாப்ரி கோஷ் (Papri Ghosh) . இவருக்கு வயது 26 தான் ஆகின்றது.

சினிமா, விளம்பரம், சீரியல் என நடித்து ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.மேற்கு வங்கத்தை சேர்ந்த பாப்ரி கோஷ் 2009ம் ஆண்டு முதன் முதலாக kaalbela எனும் வங்க மொழிப் படத்தில் நடித்தார்.

தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களிலும் சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் பாப்ரி கோஷ் நடித்தார்.

 

ஆனால், எதுவும் பெரிய ரோலாகவோ, பேசும் படியான ரோலாகவோ அமையவில்லை என்ற வருத்தம் இவருக்கு நிறையவே உள்ளது.அதேசமயம், சீரியல்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். நாயகி தொடரில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

பாப்ரி கோஷ் இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரக்காகி கொண்டு இருக்கும் “நாயகி” என்ற தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து “பாண்டவர் இல்லம்” என்ற சீரியலிலும் கயல் என்ற கடத்தப்பத்திரத்தில் நடித்து வருகிறார்.டூரிங் டாக்கீஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்த அவர் அதன் பிறகு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இன்னிலையில், தொடை தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்பப் பாங்கினியாக நடிக்கும் பாப்ரி கோஷா இது என வாயை பிளந்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …