“ப்பா.. கண்ணு கூசுதே..” விருது விழாவில் சீரியல் நடிகை பிரவீனா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை பிரவீனா ( Praveena ) சீரியல் நடிகைகளில் முன்னணி நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர் முதல் முதலாக 2008 ஆம் ஆண்டு நம்ம குடும்பம் எனும் சீரியல் தொடரின் மூலம் கலைஞர் டிவியில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவருக்கு 2009 ஆம் ஆண்டு மகாராணி என்னும் சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிரவீனா
Praveena

நடிகை பிரவீனா லலிதா பாய் இவர் ஆரம்ப காலங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். தனது குரல் ஓசையின் மூலம் மற்ற நடிகைகளுக்கு டப்பிங் செய்து கொடுத்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சீரியலில் முதன்முதலாக மலையாளத்தில் நினைவுகால் நோவா கால் எனும் சீரியல் மூலம் அறிமுகமானார்.

பிரவீனா
Praveena

இதனைத் தொடர்ந்து இல்லம்,கங்கா, சொப்னம், மேகம்,ஸ்வர்ணம், மின்னரம், மௌனம் போன்ற நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் அடித்த சீரியல் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழிலும் முதல் முதலாக நம்ம குடும்பம் என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தமிழில் தற்சமயம் ராஜா ராணி 2 எனும் சீரியலில் விஜய் டிவியில் நடித்த வருகிறார்.

இதனை தொடர்ந்து சன் டிவியில் இனியா எனும் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியல்களில் நடிப்பதன் மூலம் நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

பிரவீனா
Praveena

இந்த நிலையில் நடிகை பிரவீனா லலிதா பாய் இருக்கு சீரியல்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் சன் டிவியில் சீரியல்களில் நடித்து வரும் நடிகர்களுக்கு விருது வழங்கியுள்ளனர்.

அதில் இவருக்கு ஒன்டர்புல் கேரக்டர் எனும் விருது வழங்கப்பட்டது. இதில் இவர் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது மேலும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

தனது முதுமையான வயதிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வருவதில் வல்லவராக திகழ்ந்துவரும் பிரவீனா லலிதா பாய்க்கு அனைவரும் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இவருக்கு நாலு நாள் ரசிகர்களும் அதிகரித்து வருகிறது.

பிரவீனா
Praveena

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …