பிரபல சின்னத்திரை நடிகை ராகவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.
தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராஜா சின்ன ரோஜா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் ராகவி.
இந்ததிரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பான திருமதி செல்வம் மகாலட்சுமி உள்ளாட்சி சீரியல்களில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஒரு கட்டத்தில் சசிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமான இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவருடைய கணவர் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த மரணம் குறித்து ராகவி கூறியதாவது என்னுடைய கணவருக்கும் மகேஷ் என்பவருக்கும் இடையே தொழில் பிரச்சனை இருந்தது.
அதனால் ஏற்பட்ட அடுத்த காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்று புகார் தெரிவித்து இருந்தார். மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் ராகவி வாழ்க்கையில் மிகப்பெரிய சோகமாக அமைந்தது.
தொடர்ந்து சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் என இருக்கும் டீசர்ட் அணிந்து கொண்டு தாப்பாங்களில் டக்கராக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் செம கும்தா என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.