சீரியல் நடிகை சங்கீதா : சமகாலத்தில் தொலைக்காட்சி சீரியல்கள் சினிமாவை போலவே சத்துணவாக பல தொழில்நுட்பங்களை புகுத்தி எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு பத்து வருடங்களுக்குப் பின்னால் சென்றாள் தொலைக்காட்சியில் ஒரே ஒரு முறை மட்டும் தான் இந்த சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும் அதனால் காட்சியை கதையை படமாக்கினால் போதும் என்ற நிலையில் சீரியல் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன.
இதனால் பெரிதாக பொருட்செலவில் எதுவும் இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் ஒரு மெகா சீரியலை எடுத்துவிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது தொலைக்காட்சி, யூடியூப், மற்றும் OTT தளங்களில் உள்ளிட்ட பல வடிவங்களில் பல தளங்களின் இன்றைய சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
சீரழிக்கின்றன மார்க்கெட்டும் பெரிய அளவில் இருக்கின்றது. குறிப்பாகச் சொல்லப்போனால் ஷேம்பு, சோப்பு, சீப்பு, சமையல் எண்ணெய், மசாலா இன்னபிற பலசரக்கு பொருட்களின் விளம்பரங்களை இந்த சீரியலுக்கு நடுவேதான் பொருத்தப்படுகின்றன.
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பலசரக்கு சாமான்கள் அனைத்தும் சீரியல்களுக்கு நடுவேதான் தங்களது விளம்பரங்களை உட்புகுத்தி வருகின்றனர். காரணம், பார்ப்பவர்கள் அனைவருமே 80% பேர் இல்லத்தரசிகள் அவர்களை கவரும் விதமாக பலசரக்கு பொருட்களின் விளம்பரங்களை சீரியல்களுக்கு இடையே ஒளிபரப்ப இந்த நிறுவனங்கள் விரும்புகின்றன.
இதனால் மிகப்பெரிய வருமானம் சீரியல் தயாரிப்பு நிறுவனம் இருக்கும் ஒளிபரப்பு கூடிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் கிடைக்கின்றது. அந்த வகையில் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா.
சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவிலும் தற்போது நடித்து வரும் இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மருத்துவர் மதி என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் காட்சியில் நடித்து இருந்தாலும் இவருக்கு இந்த படம் மிகப்பெரிய அறிமுகத்தையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தையும் கொடுத்தது.
இந்நிலையில், தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் முட்டிக்கு மேலே ஏறிய ஆடை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.