சீரியல் நடிகை சரண்யா துராடி ( Sharanya Turadi ). தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளித்திரையை விட சின்ன திரையின் மேல் மக்களுக்கு ஒரு அதிக ஈர்ப்பு அதிலும் இல்லத்தரசிகளுக்கு தொடர்கள் தான் ஒரு பெரும் அங்கம் வகிக்கின்றனர்.
இதில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும். இதில் சரண்யா மற்றும் அமித் பார்கவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் நடித்து இருப்பார்கள்.
இவர் தனது சினிமா பயனதிருக்கு முன்னதாக கலைஞர் டிவி மற்றும் ராஜ் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பினர்.
இவர் வெள்ளித்திரையிலும் படம் நடித்துள்ளார் அந்த படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.சரண்யா அவர்கள் தனது கல்லூரி காலத்திலையே காதல் வசப்பட்டுள்ளார்.
அமுதன் என்பவரை காதலித்து வந்த இவர் 2015ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அமுதன் அவர்கள் வெளிநாட்டில் இருந்ததால் இவர் சினிமா வாய்ப்புக்காக சென்னையில் குடியேறி விட்டார்.
இவர் தற்போது தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், பார்க் பெஞ்சில் குத்த வைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.