ஜிப் வைத்த டைட் டீசர்ட்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவா இது..? சினிமாவுல நடிக்க போறாங்க போல..!

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுஜிதா. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தார்.

தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெருமளவில் புகழ்பெற்றார். திரைப்படங்களை தாண்டி சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடிகை சுஜிதா:

சுஜிதாவுக்கு சீரியல் வட்டாரத்திலேயே மிகப்பெரிய பெயரும் புகழும் இருக்கிறது. குழந்தையாக இருக்கும்போதே சுஜிதா 1983 ஆம் ஆண்டு அப்பாஸ், முந்தானை முடிச்சு உள்ளிட்ட சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார்.

தமிழ் ,மலையாளம், கன்னடம் ,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டடு வருகிறார்.

இது தவிர அவர் பல விளம்பரங்களிலும் நடித்து பெரும் புகழ் பெற்று வந்தார். பெரும்பாலும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் அதிகம் நடித்திருக்கும் சுஜிதா இதுவரை கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சுஜிதா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

மேலும் கன்னடத்திலும் இதே தொடரில் நடித்து வந்தார் நடிகை சுஜிதா. தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடித்த கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி ,பைரவி, ஆவிகளுக்கு பிரியமானவள் மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி ,மைதிலி ,விளக்கு வச்ச நேரத்திலே, ஒரு கை ஓசை உள்ளிட்ட பல்வேறு தொடர்களின் நடித்திருக்கிறார் சுஜிதா.

இருந்தாலும் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தான். இந்த தொடரில் தனம் என்ற கேரக்டர் நடித்து ஒட்டுமொத்த குடும்பத்தையே தாங்கும் அண்ணியாக நடித்திருப்பார்.

தாய் ஸ்தானத்திலிருந்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்கும் அண்ணியாக நடித்து வந்த சுஜிதா இந்த சீரியல் மூலம் பீக்கில் இருந்து வந்தார் .

இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டு அதன் பிறகு வேறு தொலைக்காட்சி தொடர்களில் கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

குடும்ப வாழ்க்கை:

இவரது குடும்ப வாழ்க்கை என எடுத்துக் கொண்டோமானால் மலையாள குடும்பத்தில் பிறந்த சுஜிதா மணி மற்றும் ராதா தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.

இவருக்கு ஒரு அண்ணனும் திரைப்பட இயக்குனராக இருந்து வந்தார். சுஜிதா கடந்த 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான தனுசு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது 40 வயதாகும் சுஜிதா இன்னமும் அழகு குறையாமல் ஹோம்லியாக நேர்த்தியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருவார்.

சுஜிதாவின் சருமம் இன்னும் அதே பொலிவுடன் அதே இளமையுடன் இருப்பது தான் எல்லோரையும் வியக்க வைக்கிறது.

ஜிப் வச்ச டீ சரடில் ததும்பும் அழகு:

இதனிடையே சமீப காலமாக தனது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு இளம் சீரியல் நடிகைகளுக்கு செம டப் கொடுக்கும் வகையில் இருந்து வருகிறார்

அந்த வகையில் தற்போது ஜிப் வைத்த டைட்டான டி-ஷர்ட் அணிந்து படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .

இதை பார்த்த நெட்டிசன்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவா இது? சீரியலில் பார்க்கும் போது அவ்வளவு அடக்க ஒடுக்கமாக நடித்துவிட்டு நிஜத்தில் இப்படி இருக்கிறாரே!

ஒரு வேலை சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறாரோ? அதனால் தான் இப்படி கிளாமர் காட்டுகிறார் போல என யூகித்துக் கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

---- Advertisement ----

Check Also

தரமான நாட்டுக்கட்ட.. மாடர்ன் உடையில் இணையத்தை கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆன சுஜிதா தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்த பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு …