Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கீழ ஒண்ணுமே போடல.. அடியில் அது தெரிய சீரியல் நடிகை வைஷ்ணவி கிளாமர் போஸ்..!

சிலர் மீது நாம் அதீத நம்பிக்கை வைத்திருப்போம். அந்த நம்பிக்கையை அவர் ஏமாற்றி விட்டால், ஏன் இப்படி ஏமாற்றினீர்கள் என்று நேரடியாக அவர்களை பார்க்கும்போது கேட்கத் தோன்றும்.

நான் இப்படித்தான். நீங்க என்னை அப்படி நினைச்சுக்கிட்டு ஏமாந்தால், அதுக்கு நானா பொறுப்பு என்று நேரடியாக சிலர் பதிலுக்கு கேட்பார்கள்.

இதே வார்த்தையை தான் சில சீரியல் நடிகைகளை பார்த்து கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இதுவாக தான் இருக்கும்.

குடும்பப் பாங்கான பெண்ணாக…

சீரியல்களில் நடிக்கும் போது இழுத்துப் போர்த்திக் கொண்டு, குடும்பப் பாங்கான பெண்ணாக கண்ணியமாக நடிக்கும் சில நடிகைகள், உண்மையில் அவர்கள் அப்படிப்பட்ட கேரக்டர்களாக இருப்பதில்லை.

சீரியலில் நடிப்புக்காக மிகவும் கண்ணியமான தோற்றத்தில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தும் அவர்கள் உண்மையில், அவர்களை பார்க்கும்போது வாய் பிளந்து அசந்து போய் ரசிகர்கள் நிற்க வேண்டிய நிலையே ஏற்படுகிறது.

--Advertisement--

இதை துப்பாக்கி படத்தில் டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் ஒரு காட்சியில் அழகாக காட்டியிருப்பார். அதாவது நடிகர் விஜய் மிலிட்டரியில் இருந்து லீவுக்கு மும்பைக்கு வந்திருப்பார். அவர் வந்தவுடன், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேராக பெண் பார்க்க பெண் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள்.

அவர் பெண் பார்க்க வரும்போது, காஜல் அகர்வால் நேர்த்தியாக புடவை கட்டி தலை நிறைய பூ வைத்து, குனிந்த தலை நிமிராத அடக்கமான பெண் போல் கூச்ச சுபாவத்துடன் வந்து நிற்பார். பிறகு விஜய் அவரை பெண் பார்த்து விட்டு சென்ற பிறகு, அடுத்த நிமிடமே தொடைகள் பளிச் சென தெரிய மிக குட்டையான ஒரு டிரவுசரும், இடுப்பு தெரிய ஒரு சிறிய பணியனும் போட்டுக் கொண்டு மாடர்ன் பெண்ணாக வந்து நின்று, அவர் அப்பா மனோபாலாவை ஓங்கி அறைந்து விட்டு போவார்.

நிஜத்தில் வேறு, நிழலில் வேறு

உண்மையில் பல பெண்களின் நிலை இதுதான். நிஜத்தில் வேறு, நிழலில் வேறு என்பது தான் அவர்களது மனப்போக்காக, செயலாக இருக்கிறது.

வைஷ்ணவி அருள்மொழி

டிவி சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் வைஷ்ணவி அருள்மொழி. கலர்ஸ் தமிழ் டிவியில் மலர் என்ற சீரியலில் அறிமுகமாகி, சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வைஷ்ணவி அருள்மொழி, மலர் சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2ல் நடித்திருந்தார். அதன் பிறகு வீரா சீரியலில், அவர் நடித்தார்.

பேரன்பு

பிறகு ஜீ தமிழ் டிவியில் பேரன்பு என்ற சீரியலிலும் நடித்து தனது சிறப்பான நடிப்பால், குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சந்தானம் தங்கையாக…

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவி அருள்மொழி, சினிமாவிலும் நடித்தார். கடந்த ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் சந்தானம் கதாநாயகனாக நடித்த சபாபதி. இந்த படத்தில் சந்தானம் தங்கையாக வைஷ்ணவி அருள்மொழி நடித்திருந்தார்.

நடிகை வைஷ்ணவி அருள்மொழி, நீண்ட அழகான கூந்தல் கூந்தலைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நீண்ட கூந்தலுக்கு என்றே தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ஏதேனும் நேர்காணல்களில் பங்கேற்கும் போது, நிறைய அழகு டிப்ஸ்களை வாரி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

அவர் தன்னுடைய நீண்ட தலைமுடியை எப்படி பராமரிக்கிறார், எப்படி அழகாக கூந்தலை வளர்த்து வருகிறார், மீண்டும் நீளமான கூந்தல் வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும், அதை எப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கமாக டிப்ஸ் கொடுக்கிறார்.

அது மட்டுமின்றி தோல் பராமரிப்பு, உடலழகை எப்படி மெயிடெயின் செய்வது எப்படி பாதுகாத்து பளிச் சென அழகாக இருப்பது என்பது குறித்தும் அவர் டிப்ஸ் தருவது வழக்கமாக உள்ளது.

உச்ச கட்ட உணர்ச்சி

குடும்பப் பாங்கான தோற்றத்தில், டிவி சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் இந்த அம்மணி, சமீபகாலமாக தனது வலைதள பக்கங்களில் தொடர்ந்து, தனது எல்லை மீறிய கவர்ச்சி படங்கள் இறக்கிவிட்டு, ரசிகர்களை உச்சகட்ட உணர்ச்சி வசப்படுத்தி வருகிறார்.

இடுப்புக்கு கீழ ஒண்ணுமே போடல

சமீபத்தில் வெளியான இந்த ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன. இடுப்புக்கு கீழே எதுவுமே போடல என்று ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்க்கும் அளவுக்கு, இத்தனை உச்சகட்ட கவர்ச்சி தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆனால் சினிமா வாய்ப்புக்காகவும், சீரியல் வாய்ப்புக்காகவும் இன்னும் எந்த லெவலில் இறங்கி அடிக்கவும் நான் தயார் என்பதைப் போல, வைஷ்ணவி தொடர்ந்து தனது எல்லை தாண்டிய கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து கவர்ச்சியில் இறங்கி அடித்து வருகிறார்

இடுப்பு கீழ ஒண்ணுமே போடல.. அடியில் இப்படி அந்தரங்கம் தெரிய சீரியல் நடிகை வைஷ்ணவி தந்த கிளாமர் போஸ் பார்த்து, ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top