சீரியல் நடிகைகள் பெரும்பாலும் சீரியல்களில் ஹோமிலியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவிட்டு குடும்பப் பெண் போன்ற அடக்கமான தோற்றத்தில் நடித்துவிட்டு நிஜ வாழ்க்கையில் அப்படியே வேறு மாதிரி இருக்கிறார்கள்.
சீரியல் நடிகை வைஷ்ணவி:
மாடர்ன் உடை கிளாமரான போட்டோ சூட் என வித்தியாசமாக தோற்றமளிக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடையும் வகையில் சீரியல் நடிகைகளின் நிஜ உருவம் அமைந்துவிடுகிறது.
அப்படித்தான் பேரன்பு சீரியலில் வானதி என்ற லீட் ரோலில் நடித்து பெரும் புகழ்பெற்றவர் வைஷ்ணவி அருள்மொழி .
இவர் அந்த சீரியலில் மிகப் பெரிய அளவில் புகழ்பெற்றார். அந்த தொடர் இவருக்கு பெரும் புகழையும் பெயரையும் வாங்கி கொடுத்தது .
அதன் பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்திருந்தார். அதிலும் ஹீரோயினுக்கு தங்கை கேரக்டர் தான் .
மக்கள் மனம் கவர்ந்த சீரியல் நடிகை:
பின்னர் சன் டிவியில் அழகு சீரியலில் நிவி என்ற ஒரு ரோலில் நடித்த பெரும் புகழ் பெற்ற வைஷ்ணவிக்கு மிகக்குறுகிய காலத்திலேயே அடுத்த அடுத்த சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக மக்களின் மனதில் இடத்தை பிடித்த வைஷ்ணவி பாசமலர் தங்கையாக நடிப்பதில் கெட்டிக்காரியாக இருக்கிறார்.
அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு அவர் ஆப்டாகிவிட்டார். அதேபோல் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து கவனத்தையும் ஈர்த்தார்.
ஒருமுறை ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து பெயர் வாங்கி விட்டால் தொடர்ந்து இயக்குனர்கள் அது போன்ற கதாபாத்திரம் எழுதும் போது அந்த நடிகை ஞாபகத்திற்கு வந்துவிடுவார்கள்.
அப்படித்தான் வைஷ்ணவி அடுத்தடுத்த சீரியல்களில் ஹீரோ ஹீரோயின்களின் தங்கையாக தொடர்ச்சியாக ன் நடித்து வருகிறார்.
ரம்பா ரேஞ்சுக்கு தொடையை காட்டுறாங்களே..!
மாயனின் தங்கையாக நடித்து முத்து ராசாவை திருமணம் செய்து கொண்டு அவரிடம் அடி வாங்கி அழும் சீன்களில் வைஷ்ணவியை மிஞ்ச ஆளு இல்லை என அவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள்.
மேலும் அந்த ரோலில் வைஷ்ணவியை பார்த்து கவலைப்படாதே இல்ல தரிசிகளே இல்லை என்று சொல்லலாம்.
அவ்வளவு தத்ரூபமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்போது இவர் பேரன்பு சீரியலில் அருமையான மருமகளாக நடித்து கவனத்தை ஈர்த்து வருகிறார் .
இந்த சீரியலில் எப்போதுமே புடவையோடு தான் இவர் வலம் வருவார். அவர் அணிந்து வரும் புடவைக்கே ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம்.
ஆனால் தற்போது அப்படியே உல்டாவாக வைஷ்ணவி அருள் மொழியா இது? என பார்த்து வியக்கும் அளவுக்கு மாடர்ன் உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு திக்கு முக்காட வைத்திருக்கிறார் .
அதில் பின்னழகு முழுக்க நூலால் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தான் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது .
மேலும் கீழே ஒண்ணுமே போடாமல் ரம்பா ரேஞ்சுக்கு தொடையை காட்டுறாங்களே என சீரியல் நடிகை பார்த்து வியந்து போய் விட்டனர் நெட்டிசன்ஸ் .